🏠  Lyrics  Chords  Bible 

எந்த நிலையில் நானிருந்தாலும் Chords

எந்த நிலையில் நானிருந்தாலும்
என்னை வெறுக்காதவர் – என்
இயேசு ஒருவரே என் தேவன் ஒருவரே
அனாதையாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று
அலைய வைப்பார்கள்
…இந்த நிலையில்
நோயாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி
சொல்லி நோகடிப்பார்கள்
…இந்த நிலையில்
கடனாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி
சொல்லி கலங்க வைப்பார்கள்
…இந்த நிலையில்
பட்டம் படிப்பு இல்லா விட்டால்
பலர் வெறுப்பார்கள்
வெறும் பட்ட மரம் என்று
சொல்லி பரிகசிப்பார்கள்
…இந்த நிலையில்

எந்த நிலையில் நானிருந்தாலும்
Entha Nilaiyil Naanirunthaalum
என்னை வெறுக்காதவர் – என்
Ennai Verukkaathavar – En
இயேசு ஒருவரே என் தேவன் ஒருவரே
Yesu Oruvarae En Thaevan Oruvarae

அனாதையாய் நானிருந்தால்
Anaathaiyaay Naanirunthaal
பலர் வெறுப்பார்கள்
Palar Veruppaarkal
அன்பு வேண்டுமா என்று
Anpu Vaenndumaa Entu
அலைய வைப்பார்கள்
Alaiya Vaippaarkal
...இந்த நிலையில்
...intha Nilaiyil

நோயாளியாய் நானிருந்தால்
Nnoyaaliyaay Naanirunthaal
பலர் வெறுப்பார்கள்
Palar Veruppaarkal
என் நோய்களையே சொல்லி
En Nnoykalaiyae Solli
சொல்லி நோகடிப்பார்கள்
Solli Nnokatippaarkal
...இந்த நிலையில்
...intha Nilaiyil

கடனாளியாய் நானிருந்தால்
Kadanaaliyaay Naanirunthaal
பலர் வெறுப்பார்கள்
Palar Veruppaarkal
என் கடன்களையே சொல்லி
En Kadankalaiyae Solli
சொல்லி கலங்க வைப்பார்கள்
Solli Kalanga Vaippaarkal
...இந்த நிலையில்
...intha Nilaiyil

பட்டம் படிப்பு இல்லா விட்டால்
Pattam Patippu Illaa Vittal
பலர் வெறுப்பார்கள்
Palar Veruppaarkal
வெறும் பட்ட மரம் என்று
Verum Patta Maram Entu
சொல்லி பரிகசிப்பார்கள்
Solli Parikasippaarkal
...இந்த நிலையில்
...intha Nilaiyil


எந்த நிலையில் நானிருந்தாலும் Keyboard

entha Nilaiyil Naanirunthaalum
ennai Verukkaathavar – en
Yesu Oruvarae En Thaevan oruvarae

anaathaiyaay Naanirunthaal
palar Veruppaarkal
anpu Vaenndumaa Entu
alaiya Vaippaarkal
...intha Nilaiyil

Nnoyaaliyaay Naanirunthaal
palar Veruppaarkal
en Nnoykalaiyae Solli
solli Nnokatippaarkal
...intha Nilaiyil

kadanaaliyaay Naanirunthaal
palar Veruppaarkal
en Kadankalaiyae Solli
solli Kalanga Vaippaarkal
...intha Nilaiyil

pattam Patippu Illaa Vittal
palar Veruppaarkal
verum Patta Maram Entu
solli Parikasippaarkal
...intha Nilaiyil


எந்த நிலையில் நானிருந்தாலும் Guitar


எந்த நிலையில் நானிருந்தாலும் for Keyboard, Guitar and Piano
Entha nilayil naan irunthalum தமிழ் Lyrics
English