🏠  Lyrics  Chords  Bible 

எத்தனை நன்மை எத்தனை இன்பம் in G♯ Scale

எத்தனை நன்மை எத்தனை இன்பம்
சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது
அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்
முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும்
…எத்தனை
அது சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும்
இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும்
…எத்தனை
இங்கு தான் முடிவில்லாத ஜீவன் உண்டு
இங்கு தான் எந்நாளும் ஆசீர் உண்டு
…எத்தனை
இருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும் போதெல்லாம்
அங்கு நான் இருப்பேனென்று இரட்சகர் சொன்னாரே
…எத்தனை

எத்தனை நன்மை எத்தனை இன்பம்
Eththanai Nanmai Eththanai Inpam
சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது
Sakothararkal Orumiththu Vaasam Pannnumpothu

அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்
Athu Aaron Thalaiyil Oottappatta Narumanam
முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும்
Mukaththilirunthu Valinthoti Utaiyai Nanaikkum
...எத்தனை
...eththanai

அது சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும்
Athu Seeyon Malaiyil Irangukinta Panikku Oppaakum
இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும்
Ilaippaaruthal Samaathaanam Ingu Unndaakum
...எத்தனை
...eththanai

இங்கு தான் முடிவில்லாத ஜீவன் உண்டு
Ingu Thaan Mutivillaatha Jeevan Unndu
இங்கு தான் எந்நாளும் ஆசீர் உண்டு
Ingu Thaan Ennaalum Aaseer Unndu
...எத்தனை
...eththanai

இருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும் போதெல்லாம்
Iruvar Moovar Yesu Naamaththil Koodum Pothellaam
அங்கு நான் இருப்பேனென்று இரட்சகர் சொன்னாரே
Angu Naan Iruppaenentu Iratchakar Sonnaarae
...எத்தனை
...eththanai


எத்தனை நன்மை எத்தனை இன்பம் Keyboard

eththanai Nanmai Eththanai Inpam
sakothararkal Orumiththu Vaasam Pannnumpothu

athu Aaron Thalaiyil Oorrappatta Narumanam
mukaththilirunthu Valinthoti Utaiyai Nanaikkum
...eththanai

athu Seeyon Malaiyil Irangukinta Panikku Oppaakum
ilaippaaruthal Samaathaanam Ingu Unndaakum
...eththanai

ingu thaan Mutivillaatha Jeevan Unndu
ingu thaan Ennaalum Aaseer Unndu
...eththanai

iruvar Moovar Yesu Naamaththil Koodum Pothellaam
angu naan Iruppaenentru Iratchakar Sonnaarae
...eththanai


எத்தனை நன்மை எத்தனை இன்பம் Guitar


எத்தனை நன்மை எத்தனை இன்பம் for Keyboard, Guitar and Piano

Eththanai Nanmai Eththanai Inpam Chords in G♯ Scale

Ethanai Nanmai தமிழ் Lyrics
English