🏠  Lyrics  Chords  Bible 

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை Chords

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோடச் செய்யும்
காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் தேவன்
—-கல்வாரி சிநேகம்
இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திரு முகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னைக் காணுவோர் உம்மை காணட்டும்
—கல்வாரி சிநேகம்
அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன்
ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாட் கொள்ளும்
—கல்வாரி சிநேகம்

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
Kalvaari Sinaekam Karaiththidum Ennai
கல்மனம் மாற்றி கரைந்தோடச் செய்யும்
Kalmanam Maatti Karainthodach Seyyum

காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
Kaalangal Thorum Kaavalil Ullor
காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும்
Kaanattum Ummai Kalippodu Innamum
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
Kurusathin Iraththam Kural Kodukkattum
கும்பிடுவோரை குணமாக்கும் தேவன்
Kumpiduvorai Kunamaakkum Thaevan
----கல்வாரி சிநேகம்
----kalvaari Sinaekam

இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்
Irunndathor Vaalvu Innamum Vaalvor
இனியாவது உம் திரு முகம் காண
Iniyaavathu Um Thiru Mukam Kaana
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
Naathaa Um Sinaekam Perukattum Ennil
என்னைக் காணுவோர் உம்மை காணட்டும்
Ennaik Kaanuvor Ummai Kaanattum
---கல்வாரி சிநேகம்
---kalvaari Sinaekam

அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
Arpamaana Vaalvu Arputhamaay Maara
அனைத்தையும் தந்தேன்
Anaiththaiyum Thanthaen
ஆட்கொள்ளும் தேவா
Aatkollum Thaevaa
நான் சிறுகவும் நீர் பெருகவும்
Naan Sirukavum Neer Perukavum
தீபத்தின் திரியாய் எடுத்தாட் கொள்ளும்
Theepaththin Thiriyaay Eduththaat Kollum
---கல்வாரி சிநேகம்
---kalvaari Sinaekam


கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை Keyboard

kalvaari Sinaekam Karaiththidum Ennai
kalmanam Maatti Karainthodach Seyyum

kaalangal Thorum Kaavalil Ullor
kaanattum Ummai Kalippodu Innamum
kurusathin Iraththam Kural Kodukkatdum
kumpiduvorai Kunamaakkum Thaevan
----kalvaari Sinaekam

irunndathor Vaalvu Innamum Vaalvor
iniyaavathu Um Thiru Mukam Kaana
naathaa Um Sinaekam perukattum Ennil
ennaik Kaanuvor Ummai Kaanattum
---kalvaari Sinaekam

arpamaana Vaalvu Arputhamaay Maara
anaiththaiyum Thanthaen
aatkollum Thaevaa
naan Sirukavum Neer Perukavum
theepaththin Thiriyaay Eduththaat kollum
---kalvaari Sinaekam


கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை Guitar


கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை for Keyboard, Guitar and Piano
Kalvari Sneham – கல்வாரி சிநேகம் தமிழ் Lyrics
English