🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் என் பெலனும் Chords

கர்த்தர் என் பெலனும்
என் கீதமும்
நான் நம்பும் கன்மலையுமானவர் –
கர்த்தரின் கிருபை
என்றைக்கும் நான் பாடுவேன்
நான் போற்றிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அவர் கரமும் அவர் புயமும்
மகிமையும் மகத்வமும்
அதிசயங்கள் செய்தது
கிருபையும் சதியமும் இரக்கமும்
அவர் அன்பும் வழி நடத்தியது - அல்லேலூயா
… கர்த்தர்
அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
என் நேசர் பரிசுத்தர்
தாழ்ச்சி அடைகிலேனே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்தே நாடிடுவேன் - அல்லேலூயா
… கர்த்தர்

கர்த்தர் என் பெலனும்
Karththar En Pelanum
என் கீதமும்
En Geethamum
நான் நம்பும் கன்மலையுமானவர் -
Naan Nampum Kanmalaiyumaanavar -
கர்த்தரின் கிருபை
Karththarin Kirupai
என்றைக்கும் நான் பாடுவேன்
Entaikkum Naan Paaduvaen
நான் போற்றிடுவேன்
Naan Pottiduvaen

அல்லேலூயா அல்லேலூயா
Allaelooyaa Allaelooyaa
அல்லேலூயா அல்லேலூயா
Allaelooyaa Allaelooyaa
அல்லேலூயா அல்லேலூயா
Allaelooyaa Allaelooyaa
அல்லேலூயா அல்லேலூயா
Allaelooyaa Allaelooyaa

அவர் கரமும் அவர் புயமும்
Avar Karamum Avar Puyamum
மகிமையும் மகத்வமும்
Makimaiyum Makathvamum
அதிசயங்கள் செய்தது
Athisayangal Seythathu
கிருபையும் சதியமும் இரக்கமும்
Kirupaiyum Sathiyamum Irakkamum
அவர் அன்பும் வழி நடத்தியது - அல்லேலூயா
Avar Anpum Vali Nadaththiyathu - Allaelooyaa
... கர்த்தர்
... Karththar

அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
Avar Maeyppar Avar Meetpar
என் நேசர் பரிசுத்தர்
En Naesar Parisuththar
தாழ்ச்சி அடைகிலேனே
Thaalchchi Ataikilaenae
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
Jeevanulla Naatkalellaam
ஆலயத்தில் தங்குவதை
Aalayaththil Thanguvathai
வாஞ்சித்தே நாடிடுவேன் - அல்லேலூயா
Vaanjiththae Naadiduvaen - Allaelooyaa
... கர்த்தர்
... Karththar


கர்த்தர் என் பெலனும் Keyboard

karththar En Pelanum
en Geethamum
naan Nampum Kanmalaiyumaanavar -
karththarin Kirupai
entaikkum Naan Paaduvaen
naan Pottiduvaen

allaelooyaa Allaelooyaa
allaelooyaa Allaelooyaa
allaelooyaa Allaelooyaa
allaelooyaa Allaelooyaa

avar Karamum Avar Puyamum
makimaiyum Makathvamum
athisayangal Seythathu
kirupaiyum Sathiyamum Irakkamum
avar Anpum Vali Nadaththiyathu - Allaelooyaa
... Karththar

avar Maeyppar Avar meetpar
en Naesar Parisuththar
thaalchchi Ataikilaenae
jeevanulla Naatkalellaam
aalayaththil Thanguvathai
vaanjiththae Naadiduvaen - Allaelooyaa
... Karththar


கர்த்தர் என் பெலனும் Guitar


கர்த்தர் என் பெலனும் for Keyboard, Guitar and Piano
Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும் தமிழ் Lyrics
English