🏠  Lyrics  Chords  Bible 

மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் Chords

மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்
பரலோகம் தந்த ஒரே விசேஷம்-2
பாவமன்னிப்பு தரும் சுவிசேஷம்
கடவுள் பலியாக வந்த விசேஷம்
இயேசுவே அந்த நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்
சுத்த இருதயம் தரும் சுவிசேஷம்
கடவுள் தொடர்பு வழங்கும் விசேஷம்
சுவைக்க சுவைக்க நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்
—மனிதர் எவர்க்கும்
பரலோக பாக்கியம் தரும் சுவிசேஷம்
மரணமில்லை என்ற விசேஷம்
தருணம் இதுவே நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்
—மனிதர் எவர்க்கும்

மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்
Manithar Evarkkum Orae Suvisesham
பரலோகம் தந்த ஒரே விசேஷம்-2
Paralokam Thantha Orae Visesham-2
பாவமன்னிப்பு தரும் சுவிசேஷம்
Paavamannippu Tharum Suvisesham
கடவுள் பலியாக வந்த விசேஷம்
Kadavul Paliyaaka Vantha Visesham
இயேசுவே அந்த நற்சுவிசேஷம்
Yesuvae Antha Narsuvisesham
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்
Aettukkol Unakku Ukantha Visesham

சுத்த இருதயம் தரும் சுவிசேஷம்
Suththa Iruthayam Tharum Suvisesham
கடவுள் தொடர்பு வழங்கும் விசேஷம்
Kadavul Thodarpu Valangum Visesham
சுவைக்க சுவைக்க நற்சுவிசேஷம்
Suvaikka Suvaikka Narsuvisesham
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்
Aettukkol Unakku Ukantha Visesham
---மனிதர் எவர்க்கும்
---manithar Evarkkum

பரலோக பாக்கியம் தரும் சுவிசேஷம்
Paraloka Paakkiyam Tharum Suvisesham
மரணமில்லை என்ற விசேஷம்
Maranamillai Enta Visesham
தருணம் இதுவே நற்சுவிசேஷம்
Tharunam Ithuvae Narsuvisesham
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்
Aettukkol Unakku Ukantha Visesham

---மனிதர் எவர்க்கும்
---manithar Evarkkum


மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் Keyboard

manithar Evarkkum Orae Suvisesham
paralokam Thantha Orae Visesham-2
paavamannippu Tharum Suvisesham
kadavul Paliyaaka Vantha Visesham
Yesuvae Antha Narsuvisesham
aettukkol Unakku Ukantha Visesham

suththa Iruthayam Tharum Suvisesham
kadavul Thodarpu Valangum Visesham
suvaikka Suvaikka Narsuvisesham
aettukkol Unakku Ukantha Visesham
---manithar Evarkkum

paraloka Paakkiyam Tharum Suvisesham
maranamillai Enta Visesham
tharunam Ithuvae Narsuvisesham
aettukkol Unakku Ukantha Visesham

---manithar Evarkkum


மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் Guitar


மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் for Keyboard, Guitar and Piano
English