🏠  Lyrics  Chords  Bible 

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே Chords

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே
அவர் தேவனாயினும் என்னோடு பேசுகிறாரே – 2
அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது – 2

அவர்/இயேசு என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் – 2

உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே – 2
என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே – 2
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன் – 2



நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே
Naan Aaraathikkum Yesu Entum Jeevikkiraarae
அவர் தேவனாயினும் என்னோடு பேசுகிறாரே – 2
Avar Thaevanaayinum Ennodu Paesukiraarae – 2
அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
Avar Sinthina Iraththam Meetpai Thanthathu
அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது – 2
Avar Konnda Kaayangal Suka Vaalvai Thanthathu – 2

அவர்/இயேசு என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
AvarYesu Ennodu Irunthaal Oru Senaikkul Paayvaen
அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் – 2
Avar Ennodu Irunthaal Oru Mathilai Thaannduvaen – 2

உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
Utainthupona En Vaalvai Seeramaichchaாrae
அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே – 2
Arannaana Pattanampol Maatti Vittarae – 2
என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
En Saththurukkal Pinnittu Odach Seythaarae
என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே – 2
En Ellaiyengilum Samaathaanam Thanthaarae – 2
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன் – 2
Avar Seytha Nanmaiya Naan Solli Thuthippaen – 2


நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே Keyboard

Naan aaraathikkum Yesu Entum jeevikkiraarae
avar thaevanaayinum Ennodu paesukiraarae – 2
avar sinthina Iraththam meetpai Thanthathu
avar konnda Kaayangkal Suka vaalvai Thanthathu – 2

avar/Yesu ennodu Irunthaal Oru senaikkul Paayvaen
avar ennodu Irunthaal Oru mathilai Thaannduvaen – 2

utainthupona en Vaalvai seeramaichchaாrae
arannaana pattanampol maatti Vittarae – 2
en saththurukkal pinnittu odach Seythaarae
en ellaiyengilum Samaathaanam Thanthaarae – 2
avar seytha Nanmaiya Naan solli Thuthippaen – 2


நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே Guitar


நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே for Keyboard, Guitar and Piano
Naan Aarathikum Yesu – நான் ஆராதிக்கும் இயேசு தமிழ் Lyrics
English