🏠  Lyrics  Chords  Bible 

நான் நேசிக்கும் தேவன் in A♯ Scale

நான் நேசிக்கும் தேவன்
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும்
நாளை என்றும் மாறாதவர்

நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவ காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள்தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்



நான் நேசிக்கும் தேவன்
Naan Naesikkum Thaevan
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
Yesu Entum Jeevikkiraar
அவர் நேற்றும் இன்றும்
Avar Naettum Intum
நாளை என்றும் மாறாதவர்
Naalai Entum Maaraathavar

நான் பாடி மகிழ்ந்திடுவேன்
Naan Paati Makilnthiduvaen
என் இயேசுவைத் துதித்திடுவேன்
En Yesuvaith Thuthiththiduvaen
என் ஜீவ காலமெல்லாம்
En Jeeva Kaalamellaam
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்
Avar Paathaththil Amarnthiruppaen

கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
Kadalaam Thunpaththil Thavikkum Vaelaiyil
படகாய் வந்திடுவார்
Padakaay Vanthiduvaar
இருள்தனிலே பகலவனாய்
Irulthanilae Pakalavanaay
இயேசுவே ஒளி தருவார்
Yesuvae Oli Tharuvaar


நான் நேசிக்கும் தேவன் Keyboard

naan Naesikkum Thaevan
Yesu entum Jeevikkiraar
avar Naettum Intum
naalai entum maaraathavar

naan Paati Makilnthiduvaen
en Yesuvaith thuthiththiduvaen
en jeeva Kaalamellaam
avar paathaththil amarnthiruppaen

kadalaam Thunpaththil Thavikkum vaelaiyil
padakaay Vanthiduvaar
irulthanilae pakalavanaay
Yesuvae oli Tharuvaar


நான் நேசிக்கும் தேவன் Guitar


நான் நேசிக்கும் தேவன் for Keyboard, Guitar and Piano

Naan Nesikum Devan Chords in A♯ Scale

Naan nesikum devan தமிழ் Lyrics
English