🏠  Lyrics  Chords  Bible 

நீங்க போதும் இயேசப்பா in F♯ Scale

நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே
புதுபெலன் தருகிறீர் புது எண்ணெய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர்
அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்

நீங்க போதும் இயேசப்பா
Neenga Pothum Iyaesappaa
உங்க சமூகம் எனக்கப்பா
Unga Samookam Enakkappaa

எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
Eththanai Inpamae Unthan Samookamae
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே
Ullamum Udalumae Umakkaay Aenguthae

புதுபெலன் தருகிறீர் புது எண்ணெய் பொழிகிறீர்
Puthupelan Tharukireer Puthu Ennnney Polikireer
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர்
Kanitharum Marangalaay Seliththongach Seykireer

அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
Appaa Um Sannithiyil Eppo Naan Vanthu Nirpaen
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்
Thirumukam Kanndu Naan Thirupthiyil Moolkuvaen


நீங்க போதும் இயேசப்பா Keyboard

neenga Pothum Iyaesappaa
unga Samookam Enakkappaa

eththanai Inpamae Unthan Samookamae
ullamum Udalumae Umakkaay Aenguthae

puthupelan Tharukireer puthu Ennnney Polikireer
kanitharum Marangalaay Seliththongach Seykireer

appaa Um Sannithiyil Eppo Naan Vanthu Nirpaen
thirumukam Kanndu Naan Thirupthiyil Moolkuvaen


நீங்க போதும் இயேசப்பா Guitar


நீங்க போதும் இயேசப்பா for Keyboard, Guitar and Piano

Neenga Pothum Iyaesappaa Chords in F♯ Scale

Neenga Pothum Iyaesappaa தமிழ் Lyrics
English