🏠  Lyrics  Chords  Bible 

நீர் என் பெலனும் என் கேடகமாம் Chords

நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன் – 2
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன் – 2

உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன் – 2
துதிகனமகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே – 2

என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா – 2
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா – 2



நீர் என் பெலனும் என் கேடகமாம்
Neer En Pelanum En Kaedakamaam
உம்மைத்தான் நம்பி இருந்தேன் – 2
Ummaiththaan Nampi Irunthaen – 2
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
Sakaayam Petten Uthavi Petten
பாடி உம்மை துதிப்பேன் – 2
Paati Ummai Thuthippaen – 2

உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
Ummai Pottuvaen Ummai Uyarththuvaen
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன் – 2
Ummai Paaduvaen Ummai Aaraathippaen – 2
துதிகனமகிமைக்கு பாத்திரர்
Thuthikanamakimaikku Paaththirar
இயேசு ராஜா நீரே – 2
Yesu Raajaa Neerae – 2

என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
En Vinnnapaththin Saththaththai Kaettavarae
நன்றி நன்றி ஐயா – 2
Nanti Nanti Aiyaa – 2
விடுவித்து என்னை மீட்டவரே
Viduviththu Ennai Meettavarae
நன்றி நன்றி ஐயா – 2
Nanti Nanti Aiyaa – 2


நீர் என் பெலனும் என் கேடகமாம் Keyboard

neer En Pelanum En kaedakamaam
ummaiththaan Nampi Irunthaen – 2
sakaayam Petten Uthavi Petten
paati Ummai Thuthippaen – 2

ummai pottuvaen Ummai uyarththuvaen
ummai paaduvaen Ummai aaraathippaen – 2
thuthikanamakimaikku paaththirar
Yesu Raajaa Neerae – 2

en vinnnapaththin Saththaththai kaettavarae
nanti Nanti Aiyaa – 2
viduviththu Ennai meettavarae
nanti nanti Aiyaa – 2


நீர் என் பெலனும் என் கேடகமாம் Guitar


நீர் என் பெலனும் என் கேடகமாம் for Keyboard, Guitar and Piano
Neer En Belanum தமிழ் Lyrics
English