🏠  Lyrics  Chords  Bible 

பாதை காட்டுவார் Chords

பாதை காட்டுவார்
உன் வழிகளை நேரக்கிடுவார்
மேன்மை படுத்துவார்
உன்னை செழிப்பாய் மாற்றுவார்

கலக்கம் வேண்டாம்
கவலை வேண்டாம்
அவர் கிருபையால் உன்னை நடத்திடுவார்

தயக்கம் வேண்டாம்
தடு[Ab ]மாற்றம் வேண்டாம்
கரம் பிடித்து உன்னை நடத்திடுவார்

நீர் போதுமே
நீர் போதுமே
நீர் போதுமே இயேசுவே

நீர் போதுமே
நீர் போதுமே
நீர் போதுமே இயேசுவே [B A]



பாதை காட்டுவார்
Paathai Kaattuvaar
உன் வழிகளை நேரக்கிடுவார்
Un Valikalai Naerakkiduvaar
மேன்மை படுத்துவார்
Maenmai Paduththuvaar
உன்னை செழிப்பாய் மாற்றுவார்
Unnai Selippaay Maattuvaar

கலக்கம் வேண்டாம்
Kalakkam Vaenndaam
கவலை வேண்டாம்
Kavalai Vaenndaam
அவர் கிருபையால் உன்னை நடத்திடுவார்
Avar Kirupaiyaal Unnai Nadaththiduvaar

தயக்கம் வேண்டாம்
Thayakkam Vaenndaam
தடு[Ab ]மாற்றம் வேண்டாம்
Thadu Maattam Vaenndaam
கரம் பிடித்து உன்னை நடத்திடுவார்
Karam Pitiththu Unnai Nadaththiduvaar

நீர் போதுமே
Neer Pothumae
நீர் போதுமே
Neer Pothumae
நீர் போதுமே இயேசுவே
Neer Pothumae Yesuvae

நீர் போதுமே
Neer Pothumae
நீர் போதுமே
Neer Pothumae
நீர் போதுமே இயேசுவே [B A]
Neer Pothumae Yesuvae


பாதை காட்டுவார் Keyboard

Paathai kaattuvaar
un Valikalai Naerakkiduvaar
maenmai paduththuvaar
unnai Selippaay maattuvaar

kalakkam vaenndaam
kavalai vaenndaam
avar kirupaiyaal Unnai Nadaththiduvaar

thayakkam vaenndaam
thadu[Ab ]maattam vaenndaam
karam pitiththu Unnai Nadaththiduvaar

neer pothumae
neer pothumae
neer pothumae Yesuvae

neer Pothumae
neer pothumae
neer pothumae iyaesuvae [B A]


பாதை காட்டுவார் Guitar


பாதை காட்டுவார் for Keyboard, Guitar and Piano
Neer phodhumae தமிழ் Lyrics
English