🏠  Lyrics  Chords  Bible 

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் Chords

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே
உம்மோடு நான் நடக்கணுமே
உம்மோடு நான் பழகணுமே
உந்தன் சித்தம் செய்யணுமே
என் அன்பே என் உயிரே

மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன்
கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே
என் அன்பே என் உயிரே



நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
Ninaivellaam Aekkamellaam
வாஞ்சையெல்லாம் நீரே
Vaanjaiyellaam Neerae
உம்மோடு நான் நடக்கணுமே
Ummodu Naan Nadakkanumae
உம்மோடு நான் பழகணுமே
Ummodu Naan Palakanumae
உந்தன் சித்தம் செய்யணுமே
Unthan Siththam Seyyanumae
என் அன்பே என் உயிரே
En Anpae En Uyirae

மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன்
Malaikkaaka Kaaththirukkum Payir Pola Naan Kaaththiruppaen
கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
Geelkaattu Veesum Entu Aavaludan Ethirpaarththirunthaen
மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே
Malaiyaaka Iranganumae Ennai Muluthum Nanaikkanumae
என் அன்பே என் உயிரே
En Anpae En Uyirae


நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் Keyboard

ninaivellaam aekkamellaam
vaanjaiyellaam neerae
ummodu Naan nadakkanumae
ummodu Naan palakanumae
unthan Siththam seyyanumae
en anpae en Uyirae

malaikkaaka kaaththirukkum payir pola Naan kaaththiruppaen
geelkaattu veesum Entu aavaludan ethirpaarththirunthaen
malaiyaaka iranganumae Ennai muluthum nanaikkanumae
en anpae en Uyirae


நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் Guitar


நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் for Keyboard, Guitar and Piano
Ninaivellam ekkamellam தமிழ் Lyrics
English