🏠  Lyrics  Chords  Bible 

பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம் in G♭ Scale

G♭ = F♯
பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்
உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே – (2)
நான் கண்டேனே, நான் கண்டேனே
மோசேயின் தேவனே
என்னை வழி நடத்திடுவீர்
— உமது அன்பின்
யோசுவாவின் தேவனே
எங்கள் மதில்களை நொறுக்குவீர்
— உமது அன்பின்
தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
Paralaeாka Thaevanae Ummai Aaraathanai Seykiraeாm
பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்
Paralaeாka Raajanae Ummai Aaraathanai Seykiraeாm

உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே - (2)
Umathu Anpin Karangalai Naan Kanntaenae - (2)
நான் கண்டேனே, நான் கண்டேனே
Naan Kanntaenae, Naan Kanntaenae

மோசேயின் தேவனே
Maeாseyin Thaevanae
என்னை வழி நடத்திடுவீர்
Ennai Vali Nadaththiduveer
--- உமது அன்பின்
--- Umathu Anpin

யோசுவாவின் தேவனே
Yaeாsuvaavin Thaevanae
எங்கள் மதில்களை நொறுக்குவீர்
Engal Mathilkalai Neாrukkuveer
--- உமது அன்பின்
--- Umathu Anpin

தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
Thaevaathi Thaevanai Ummai Aaraathanai Seykiraeாm
ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
Raajaathi Thaevanai Ummai Aaraathanai Seykiraeாm


பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம் Keyboard

paralaeாka Thaevanae Ummai Aaraathanai Seykiraeாm
paralaeாka Raajanae Ummai Aaraathanai Seykiraeாm

umathu Anpin Karangalai Naan Kanntaenae - (2)
naan Kanntaenae, naan Kanntaenae

maeாseyin Thaevanae
ennai Vali nadaththiduveer
--- Umathu Anpin

yaeாsuvaavin Thaevanae
engal Mathilkalai Neாrukkuveer
--- Umathu Anpin

thaevaathi Thaevanai Ummai Aaraathanai Seykiraeாm
raajaathi Thaevanai Ummai Aaraathanai Seykiraeாm


பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம் Guitar


பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம் for Keyboard, Guitar and Piano

Paralaeாka Thaevanae Ummai Aaraathanai Seykiraeாm Chords in G♭ Scale

ParalaeாKa Thaevanae Ummai Aaraathanai SeykiraeாM தமிழ் Lyrics
English