🏠  Lyrics  Chords  Bible 

பரத்திலுள்ள எங்கள் பிதாவே Chords

பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்யம் வரு
உம் சித்தம் நிறைவேற
நீல் இல்லா உலகம் வெறுமையதே
அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
வாரும் தேவா இந்த வேளை
…பரத்திலுள்ள
மன்னியும் எங்கள் மீறுதல்களை
நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்
பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
கிருபையிலே என்றும் நிலைத்திடவே
…பரத்திலுள்ள
காத்திடும் தீய சூழ்நிலையில
நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
எல்லாவற்றையும் ஜெயித்திடவே
…பரத்திலுள்ள

பரத்திலுள்ள எங்கள் பிதாவே
Paraththilulla Engal Pithaavae
உம் ராஜ்யம் வரு
Um Raajyam Varuka
உம் சித்தம் நிறைவேற
Um Siththam Niraivaera

நீல் இல்லா உலகம் வெறுமையதே
Neel Illaa Ulakam Verumaiyathae
அற்பமும் குப்பையுமதே
Arpamum Kuppaiyumathae
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
Neer Illaa Vaalkkai Sumaiyaanathae
வாரும் தேவா இந்த வேளை
Vaarum Thaevaa Intha Vaelai
...பரத்திலுள்ள
...paraththilulla

மன்னியும் எங்கள் மீறுதல்களை
Manniyum Engal Meeruthalkalai
நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்
Neekkidum Engal Aekkangalai Neer
பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
Pirarin Kuraikal Paaraamal Naangal
கிருபையிலே என்றும் நிலைத்திடவே
Kirupaiyilae Entum Nilaiththidavae
...பரத்திலுள்ள
...paraththilulla

காத்திடும் தீய சூழ்நிலையில
Kaaththidum Theeya Soolnilaiyila
நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே
Nirappidum Unthan Aaviyaal Inte
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
Saaththaanin Soolchchikal Ulakaththin Ninthaikal
எல்லாவற்றையும் ஜெயித்திடவே
Ellaavattaைyum Jeyiththidavae
...பரத்திலுள்ள
...paraththilulla


பரத்திலுள்ள எங்கள் பிதாவே Keyboard

paraththilulla Engkal Pithaavae
um Raajyam Varuka
um Siththam Niraivaera

neel Illaa Ulakam Verumaiyathae
arpamum Kuppaiyumathae
neer Illaa Vaalkkai Sumaiyaanathae
vaarum Thaevaa Intha Vaelai
...paraththilulla

manniyum Engal Meeruthalkalai
neekkidum Engal aekkangalai Neer
pirarin Kuraikal Paaraamal Naangal
kirupaiyilae Entum Nilaiththidavae
...paraththilulla

kaaththidum Theeya soolnilaiyila
nirappidum Unthan Aaviyaal Inte
saaththaanin Soolchchikal Ulakaththin Ninthaikal
ellaavattaைyum Jeyiththidavae
...paraththilulla


பரத்திலுள்ள எங்கள் பிதாவே Guitar


பரத்திலுள்ள எங்கள் பிதாவே for Keyboard, Guitar and Piano
Parathil Ulla Engal Pidhave – பரத்திலுள்ள எங்கள் பிதாவே தமிழ் Lyrics
English