🏠  Lyrics  Chords  Bible 

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே in C Scale

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே – 2
மேலான வல்லமை மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே
மேலான வல்லமை மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே
என்னை நிரப்புமே என்னை நிரப்புமே
என்னை நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழி[Dm/A]ந்திட
உம் ஆவியை ஊற்றுமே — 2
அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே - 2
… மேலான
நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே - 2
… மேலான
அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே - 2
… மேலான

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
Penthekosthae Anupavam Thaarumae
பின்மாரி ஆவியை ஊற்றுமே -- 2
Pinmaari Aaviyai Oottumae -- 2

மேலான வல்லமை மேலான தரிசனம்
Maelaana Vallamai Maelaana Tharisanam
மேலான வரங்களைத் தாருமே
Maelaana Varangalaith Thaarumae
மேலான வல்லமை மேலான தரிசனம்
Maelaana Vallamai Maelaana Tharisanam
மேலான வரங்களைத் தாருமே
maelaana Varangalaith Thaarumae

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே
Ennai Nirappumae Ennai Nirappumae
என்னை நிரப்பியே அனுப்புமே
Ennai Nirappiyae Anuppumae
என் பாத்திரம் நிரம்பி வழி[Dm/A]ந்திட
En Paaththiram Nirampi Valinthida
உம் ஆவியை ஊற்றுமே -- 2
Um Aaviyai Oottumae -- 2

அனலான ஊழியம் தாருமே
Analaana Ooliyam Thaarumae
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே - 2
Akkini Jeevaalaiyaay Maattumae - 2
... மேலான
... Maelaana

நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
Nilalpattu Mariththorkal Elumpida
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே - 2
Arputhaththin Apishaekam Thaarumae - 2
... மேலான
... Maelaana

அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
Akkini Naavukal Thaarumae Enakku
அதிகார நாவுகள் தாருமே - 2
Athikaara Naavukal Thaarumae - 2
... மேலான
... Maelaana


பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே Keyboard

penthekosthae Anupavam Thaarumae
pinmaari Aaviyai Oottumae -- 2

maelaana Vallamai Maelaana Tharisanam
maelaana Varangalaith Thaarumae
maelaana Vallamai Maelaana Tharisanam
maelaana Varangalaith Thaarumae

ennai Nirappumae Ennai Nirappumae
ennai Nirappiyae Anuppumae
en Paaththiram Nirampi Vali[Dm/A]nthida
um Aaviyai Oottumae -- 2

analaana Ooliyam Thaarumae
akkini Jeevaalaiyaay Maattumae - 2
... Maelaana

nilalpattu Mariththorkal Elumpida
arputhaththin Apishaekam Thaarumae - 2
... Maelaana

akkini Naavukal Thaarumae Enakku
athikaara Naavukal Thaarumae - 2
... Maelaana


பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே Guitar


பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே for Keyboard, Guitar and Piano

Penthekosthae Anupavam Thaarumae Chords in C Scale

Pendhaekosthe anubavam தமிழ் Lyrics
English