🏠  Lyrics  Chords  Bible 

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும் in F♯ Scale

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்
கர்த்தனே எங்கட்கு கரம் தந்து என்றும் தாங்கிடும்
சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்
சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்

வானந்திறந்தருளும் பல தானங்களையிந் நேரமதில்
வானவனே ஞானமுள்ள வல்ல குருநாதனே
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்

என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனூற்றிடும்
இன்னும் இன்னும் ஈசனேயும் நல்வரங்கள் ஈந்திடும்
கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணி போல் காத்திடும்
கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே



சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்
Saththiyamum Jeevanumaay Niththamumae Vaalnthidum
கர்த்தனே எங்கட்கு கரம் தந்து என்றும் தாங்கிடும்
Karththanae Engatku Karam Thanthu Entum Thaangidum
சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்
Suththamaay Nadappatharkum Suththa Aavi Thanthidum
சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்
Siththamodu Intha Vaelai Vanthirangidum

வானந்திறந்தருளும் பல தானங்களையிந் நேரமதில்
Vaananthirantharulum Pala Thaanangalaiyin Naeramathil
வானவனே ஞானமுள்ள வல்ல குருநாதனே
Vaanavanae Njaanamulla Valla Kurunaathanae
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்
Thaenilum Mathuram Thivya Aaseervaathangal

என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனூற்றிடும்
Ennai Muttum Maattida Unnatha Pelanoottidum
இன்னும் இன்னும் ஈசனேயும் நல்வரங்கள் ஈந்திடும்
Innum Innum Eesanaeyum Nalvarangal Eenthidum
கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணி போல் காத்திடும்
Kannnnikalir Sikkidaamar Kannmanni Pol Kaaththidum
கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே
Kanmalaiyum Meetparumen Kaavalum Neerae


சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும் Keyboard

saththiyamum Jeevanumaay Niththamumae vaalnthidum
karththanae engatku Karam Thanthu entum Thaangidum
suththamaay nadappatharkum suththa Aavi Thanthidum
siththamodu intha Vaelai Vanthirangidum

vaananthirantharulum Pala thaanangalaiyin naeramathil
vaanavanae njaanamulla valla Kurunaathanae
thaenilum mathuram Thivya Aaseervaathangal

ennai Muttum Maarrida unnatha Pelanoottidum
innum Innum Eesanaeyum Nalvarangkal Eenthidum
kannnnikalir sikkidaamar kannmanni Pol Kaaththidum
kanmalaiyum meetparumen kaavalum neerae


சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும் Guitar


சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும் for Keyboard, Guitar and Piano

Saththiyamum Jivanumay Chords in F♯ Scale

English