🏠  Lyrics  Chords  Bible 

சிலுவை மீதே தொங்கிய இயேசு in D♯ Scale

சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில்
நெருக்கி ஏவிடுதே (2)
சுகந்த வாசனை பலியாய் தம்மை
உவந்து ஜீவன் தந்தார் (2)
என்னில் அன்பு கூர்ந்ததாலே
என்னை அவருக்கே அர்ப்பணித்தேன் (2)
…சிலுவை மீதே
எம்மில் அன்பு கூர்ந்ததாலே
தம்மை தியாகம் செய்தார் (2)
அவருடன் நான் அறையுண்டேனே
அவரே என்னில் ஜீவிக்கின்றார் (2)
…சிலுவை மீதே
முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
அடிமை வாழ்வடைய (2)
அவரின் வருகை நாளில் நானும்
அவரைப் போல மாறிடுவேன் (2)
…சிலுவை மீதே
கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
பிரிக்க யாரால் கூடும் (2)
உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன் (2)
…சிலுவை மீதே
அறிவுக்கெட்டா நேசர் அன்பில்
அகலம் ஆழமுண்டோ (2)
பகையாய் நின்ற பாவம் தகர்த்தார்
சபையில் மகிமை செலுத்திடுவோம் (2)
…சிலுவை மீதே

சிலுவை மீதே தொங்கிய இயேசு
Siluvai Meethae Thongiya Yesu
என்னில் அன்பு கூர்ந்தார்
Ennil Anpu Koornthaar
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில்
Naesarin Anpu Enthan Ullaththil
நெருக்கி ஏவிடுதே (2)
Nerukki Aeviduthae (2)

சுகந்த வாசனை பலியாய் தம்மை
Sukantha Vaasanai Paliyaay Thammai
உவந்து ஜீவன் தந்தார் (2)
Uvanthu Jeevan Thanthaar (2)
என்னில் அன்பு கூர்ந்ததாலே
Ennil Anpu Koornthathaalae
என்னை அவருக்கே அர்ப்பணித்தேன் (2)
Ennai Avarukkae Arppanniththaen (2)
...சிலுவை மீதே
...siluvai Meethae

எம்மில் அன்பு கூர்ந்ததாலே
Emmil Anpu Koornthathaalae
தம்மை தியாகம் செய்தார் (2)
Thammai Thiyaakam Seythaar (2)
அவருடன் நான் அறையுண்டேனே
Avarudan Naan Araiyunntaenae
அவரே என்னில் ஜீவிக்கின்றார் (2)
Avarae Ennil Jeevikkintar (2)
...சிலுவை மீதே
...siluvai Meethae

முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
Mutivu Varaiyum Anpu Koornthaar
அடிமை வாழ்வடைய (2)
Atimai Vaalvataiya (2)
அவரின் வருகை நாளில் நானும்
Avarin Varukai Naalil Naanum
அவரைப் போல மாறிடுவேன் (2)
Avaraip Pola Maariduvaen (2)
...சிலுவை மீதே
...siluvai Meethae

கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
Kiristhu Yesu Anpilirunthu
பிரிக்க யாரால் கூடும் (2)
Pirikka Yaaraal Koodum (2)
உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
Uyarvo Thaalvo Thunpam Pasiyo
முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன் (2)
Muttum Jeyam Naan Perriduvaen (2)
...சிலுவை மீதே
...siluvai Meethae

அறிவுக்கெட்டா நேசர் அன்பில்
Arivukketta Naesar Anpil
அகலம் ஆழமுண்டோ (2)
Akalam Aalamunntoo (2)
பகையாய் நின்ற பாவம் தகர்த்தார்
Pakaiyaay Ninta Paavam Thakarththaar
சபையில் மகிமை செலுத்திடுவோம் (2)
Sapaiyil Makimai Seluththiduvom (2)
...சிலுவை மீதே
...siluvai Meethae


சிலுவை மீதே தொங்கிய இயேசு Keyboard

siluvai Meethae Thongiya Yesu
ennil Anpu Koornthaar
naesarin Anpu Enthan Ullaththil
nerukki Aeviduthae (2)

sukantha Vaasanai Paliyaay Thammai
uvanthu Jeevan Thanthaar (2)
ennil Anpu Koornthathaalae
ennai Avarukkae Arppanniththaen (2)
...siluvai Meethae

emmil Anpu Koornthathaalae
thammai Thiyaakam Seythaar (2)
avarudan Naan Araiyunntaenae
avarae Ennil Jeevikkintar (2)
...siluvai Meethae

mutivu Varaiyum Anpu Koornthaar
atimai Vaalvataiya (2)
avarin Varukai Naalil Naanum
avaraip Pola Maariduvaen (2)
...siluvai Meethae

kiristhu Yesu anpilirunthu
pirikka Yaaraal Koodum (2)
uyarvo Thaalvo Thunpam Pasiyo
muttum Jeyam Naan Perriduvaen (2)
...siluvai Meethae

arivukketta Naesar Anpil
akalam Aalamunntoo (2)
pakaiyaay Ninta Paavam Thakarththaar
sapaiyil Makimai Seluththiduvom (2)
...siluvai Meethae


சிலுவை மீதே தொங்கிய இயேசு Guitar


சிலுவை மீதே தொங்கிய இயேசு for Keyboard, Guitar and Piano

Siluvai Meethae Thongiya Yesu Chords in D♯ Scale

English