🏠  Lyrics  Chords  Bible 

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் Chords

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
சேர கூடாத ஒளியில் இருப்பவர் – 2

உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும் – 2

நீர் மூச்சு விட்டால்
கடலே பிளந்து நிற்கும்
நீர் சொல்லும் போது
பிளந்த கடல் ஒன்று சேரும் – 2



ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
Oruvaraay Periya Athisayam Seypavar
சேர கூடாத ஒளியில் இருப்பவர் – 2
Sera Koodaatha Oliyil Iruppavar – 2

உமக்கு உதவி தேவையில்லை
Umakku Uthavi Thaevaiyillai
நீரே பெரியவர்
Neerae Periyavar
உம் கரத்தின் வல்லமை
Um Karaththin Vallamai
எல்லாம் செய்து முடிக்கும் – 2
Ellaam Seythu Mutikkum – 2

நீர் மூச்சு விட்டால்
Neer Moochchu Vittal
கடலே பிளந்து நிற்கும்
Kadalae Pilanthu Nirkum
நீர் சொல்லும் போது
Neer Sollum Pothu
பிளந்த கடல் ஒன்று சேரும் – 2
Pilantha Kadal Ontu Serum – 2


ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் Keyboard

oruvaraay Periya athisayam Seypavar
sera Koodaatha oliyil Iruppavar – 2

umakku uthavi Thaevaiyillai
neerae periyavar
um karaththin Vallamai
ellaam seythu Mutikkum – 2

neer moochchu Vittal
kadalae pilanthu Nirkum
neer sollum Pothu
pilantha Kadal ontu Serum – 2


ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் Guitar


ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் for Keyboard, Guitar and Piano
Umakku Udhavi Thevayillai Neere Periyavar தமிழ் Lyrics
English