🏠  Lyrics  Chords  Bible 

உங்க ஆவியை அனுப்புங்க Chords

உங்க ஆவியை அனுப்புங்
என்னை உயிரடைய செய்யுங்
உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
உயிரடைய வேண்டுமே

உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உந்தன் உயிர்த்தெழுந்த
வல்லமை வேண்டுமே

பாதளக் கட்டுகள் உடையட்டுமே
பார்வோனின் வல்லமை அழியட்டுமே
உமக்காக நாங்கள் ஒடி
உயிரடைய வேண்டுமே



உங்க ஆவியை அனுப்புங்
Unga Aaviyai Anuppunga
என்னை உயிரடைய செய்யுங்
Ennai Uyirataiya Seyyunga
உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
Ularntha Elumpukal Intha Naalil
உயிரடைய வேண்டுமே
Uyirataiya Vaenndumae

உயிரடைய வேண்டுமே
Uyirataiya Vaenndumae
உயிரடைய வேண்டுமே
Uyirataiya Vaenndumae
உயிரடைய வேண்டுமே
Uyirataiya Vaenndumae
உயிரடைய வேண்டுமே
Uyirataiya Vaenndumae
உந்தன் உயிர்த்தெழுந்த
Unthan Uyirththeluntha
வல்லமை வேண்டுமே
Vallamai Vaenndumae

பாதளக் கட்டுகள் உடையட்டுமே
Paathalak Kattukal Utaiyattumae
பார்வோனின் வல்லமை அழியட்டுமே
Paarvonin Vallamai Aliyattumae
உமக்காக நாங்கள் ஒடி
Umakkaaka Naangal Otida
உயிரடைய வேண்டுமே
Uyirataiya Vaenndumae


உங்க ஆவியை அனுப்புங்க Keyboard

Unga aaviyai Anuppungka
ennai uyirataiya Seyyungka
ularntha elumpukal intha naalil
uyirataiya Vaenndumae

uyirataiya Vaenndumae
uyirataiya Vaenndumae
uyirataiya Vaenndumae
uyirataiya Vaenndumae
unthan uyirththeluntha
vallamai Vaenndumae

paathalak kattukal utaiyattumae
paarvonin vallamai aliyattumae
umakkaaka Naangal otida
uyirataiya vaenndumae


உங்க ஆவியை அனுப்புங்க Guitar


உங்க ஆவியை அனுப்புங்க for Keyboard, Guitar and Piano
Unga Aaviyai Neerae 6 Songs தமிழ் Lyrics
English