உங்க அன்பு மிகவும் பெரியது
உங்க அன்பு மேன்மையானது
உங்க அன்பை சொல்ல வார்த்தை இல்லையே
உங்க அன்பு என்னை கண்டது
எனக்காக ஜீவன் தந்தது
இன்றும் என்றும் வாழ வைக்கின்றதே -2
இயேசுவே உங்க அன்பு பெரிதே
இயேசுவே உங்க சிலுவை மேன்மையே
இயேசுவே உங்க ரத்தத்தின் வல்லமையே
இயேசுவே உங்க வார்த்தை உண்மையே
உங்க அன்பால் உள்ளம் பொங்கி வழியுதே
உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி வழியுதே
1) உம்மை நோக்கி பார்த்தவர்கள்
வெட்கப்பட்டதில்லையே
உம்மை நம்பி வந்த போது ஏமாற்றம் இல்லையே
எந்தன் உள்ளமே உம் அன்பால் பொங்குதே -2
எந்தன் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி வழியுதே
Unga Anbu Migavum Periyathu – உங்க அன்பு மிகவும் பெரியது Chords for Keyboard, Guitar and Piano