🏠  Lyrics  Chords  Bible 

அல்லேலுயா துதி உமக்கே in D♭ Scale

D♭ = C♯

அல்லேலுயா துதி உமக்கே
அல்லேலுயா துதி உமக்கே – 2
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் – 2

அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே – 2



அல்லேலுயா துதி உமக்கே
Allaeluyaa Thuthi Umakkae
அல்லேலுயா துதி உமக்கே – 2
Allaeluyaa Thuthi Umakkae – 2
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
Vaalaakkaamal Ennai Thalaiyaakkuveer
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் – 2
Geelaakkaamal Ennai Maelaakkuveer – 2

அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
Arakkan Koliyaaththai Alikkum Vallamaiyai
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
Siriya Thaaveethukkul Vaiththavarae
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
Aadukal Maeyththavanai Jaathikal Maththiyilae
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே – 2
Uyarththi Thookkineerae Maelae Maelae Maelae Maelae – 2


அல்லேலுயா துதி உமக்கே Keyboard

allaeluyaa Thuthi umakkae
allaeluyaa thuthi Umakkae – 2
vaalaakkaamal Ennai thalaiyaakkuveer
geelaakkaamal Ennai Maelaakkuveer – 2

arakkan Koliyaaththai alikkum Vallamaiyai
siriya Thaaveethukkul vaiththavarae
aadukal Maeyththavanai jaathikal Maththiyilae
uyarththi Thookkineerae maelae Maelae Maelae Maelae – 2


அல்லேலுயா துதி உமக்கே Guitar


அல்லேலுயா துதி உமக்கே for Keyboard, Guitar and Piano

Vaalaakkaamal Ennai Thalaya Keybaord Chords Chords in D♭ Scale

Hallelujah Thuthi Ummakae – அல்லேலூயா துதி உமக்கே தமிழ் Lyrics
English