🏠  Lyrics  Chords  Bible 

விரும்புகிறதை செய்யாமல் Chords

விரும்புகிறதை செய்யாமல்
விரும்பாததையே செய்கின்றேன்
இயேசுவே உதவி செய்யும்
இரத்தத்தால் என்னை கழுவும்
ஆவியால் என்னை நிரப்பும்
விரும்புகிறதை பார்க்காமல்
விரும்பாததையே பார்க்கின்றேன்
கண்களை கழுவிடுமே
இயேசுவே என் தகப்பனே
ஆவியால் வழி நடத்திடுமே
விரும்புகிறதை நினையாமல்
விரும்பாததையே நினைக்கின்றேன்
சிந்தயை கழுவிடுமே
இயேசுவே என் தகப்பனே
ஆவியால் வழி நடத்திடுமே
விரும்புகிறவர் சொல்வதை
என் வாழ்வில் செய்திடுவேன்
விருப்பத்தை நிறைவேற்றிடுவேன்
இயேசுவே என் தகப்பனே
ஆவியால் வழி நடத்திடுமே

விரும்புகிறதை செய்யாமல்
Virumpukirathai Seyyaamal
விரும்பாததையே செய்கின்றேன்
Virumpaathathaiyae Seykinten
இயேசுவே உதவி செய்யும்
Yesuvae Uthavi Seyyum

இரத்தத்தால் என்னை கழுவும்
Iraththaththaal Ennai Kaluvum
ஆவியால் என்னை நிரப்பும்
Aaviyaal Ennai Nirappum

விரும்புகிறதை பார்க்காமல்
Virumpukirathai Paarkkaamal
விரும்பாததையே பார்க்கின்றேன்
Virumpaathathaiyae Paarkkinten
கண்களை கழுவிடுமே
Kannkalai Kaluvidumae
இயேசுவே என் தகப்பனே
Yesuvae En Thakappanae
ஆவியால் வழி நடத்திடுமே
Aaviyaal Vali Nadaththidumae

விரும்புகிறதை நினையாமல்
Virumpukirathai Ninaiyaamal
விரும்பாததையே நினைக்கின்றேன்
Virumpaathathaiyae Ninaikkinten
சிந்தயை கழுவிடுமே
Sinthayai Kaluvidumae
இயேசுவே என் தகப்பனே
Yesuvae En Thakappanae
ஆவியால் வழி நடத்திடுமே
Aaviyaal Vali Nadaththidumae

விரும்புகிறவர் சொல்வதை
Virumpukiravar Solvathai
என் வாழ்வில் செய்திடுவேன்
En Vaalvil Seythiduvaen
விருப்பத்தை நிறைவேற்றிடுவேன்
Viruppaththai Niraivaettiduvaen
இயேசுவே என் தகப்பனே
Yesuvae En Thakappanae
ஆவியால் வழி நடத்திடுமே
Aaviyaal Vali Nadaththidumae


விரும்புகிறதை செய்யாமல் Keyboard

virumpukirathai Seyyaamal
virumpaathathaiyae Seykinten
Yesuvae Uthavi Seyyum

iraththaththaal Ennai Kaluvum
aaviyaal Ennai Nirappum

virumpukirathai Paarkkaamal
virumpaathathaiyae Paarkkinten
kannkalai Kaluvidumae
Yesuvae En Thakappanae
aaviyaal Vali Nadaththidumae

virumpukirathai Ninaiyaamal
virumpaathathaiyae Ninaikkinten
sinthayai Kaluvidumae
Yesuvae En Thakappanae
aaviyaal Vali Nadaththidumae

virumpukiravar Solvathai
en Vaalvil Seythiduvaen
viruppaththai Niraivaettiduvaen
Yesuvae En Thakappanae
aaviyaal Vali Nadaththidumae


விரும்புகிறதை செய்யாமல் Guitar


விரும்புகிறதை செய்யாமல் for Keyboard, Guitar and Piano
Virumbugirathai Seiyamal nandri 6 தமிழ் Lyrics
English