🏠  Lyrics  Chords  Bible 

விசுவாசியின் காதில் பட in A♭ Scale

A♭ = G♯
விசுவாசியின் காதில் பட
இயேசு என்ற நாமம் – விருப்பாயவர்
செவியில் தொனி இனிப்பாகுது பாசம் – 2
பசித்த ஆத்துமாவை
பசியாற்றும் மன்னாவதுவே
முசிப்பாறுதல், இளைத்தோர்க்கெல்லாம்
முற்றும் அந்தப் பெயரே – 2
…விசுவாசியின்
துயரையது நீக்கி காயம் ஆற்றி
குணப்படுத்தும்
பயங்கள் யாவும் இயேசுவென்றால்
பறந்தோடியே போகும்
…விசுவாசியின்
காயப்பட்ட இருதயத்தை
கழுவி சுத்தப்படுத்தும்
மாயைகொண்ட நெஞ்சையது
மயக்கமின்றி விடுக்கும்
…விசுவாசியின்
எல்லையில்லாக் கிருபை
திரள் ஏற்று நிறைந்திருக்கும்
எல்லா நாளும் மாறா செல்வம்
இயேசு என்ற பெயரே
…விசுவாசியின்
என் ஆண்டவா என் ஜீவனே
என் மார்க்கமே முடிவே
என்னால் வருந்துதியை
நீரே ஏற்றுக்கொள்ளும் தேவே
…விசுவாசியின்

விசுவாசியின் காதில் பட
Visuvaasiyin Kaathil Pada
இயேசு என்ற நாமம் – விருப்பாயவர்
Yesu Enta Naamam – Viruppaayavar
செவியில் தொனி இனிப்பாகுது பாசம் – 2
Seviyil Thoni Inippaakuthu Paasam – 2

பசித்த ஆத்துமாவை
Pasiththa Aaththumaavai
பசியாற்றும் மன்னாவதுவே
Pasiyaattum Mannaavathuvae
முசிப்பாறுதல், இளைத்தோர்க்கெல்லாம்
Musippaaruthal, Ilaiththorkkellaam
முற்றும் அந்தப் பெயரே – 2
Muttum Anthap Peyarae – 2
...விசுவாசியின்
...visuvaasiyin

துயரையது நீக்கி காயம் ஆற்றி
Thuyaraiyathu Neekki Kaayam Aatti
குணப்படுத்தும்
Kunappaduththum
பயங்கள் யாவும் இயேசுவென்றால்
Payangal Yaavum Yesuvental
பறந்தோடியே போகும்
Paranthotiyae Pokum
...விசுவாசியின்
...visuvaasiyin

காயப்பட்ட இருதயத்தை
Kaayappatta Iruthayaththai
கழுவி சுத்தப்படுத்தும்
Kaluvi Suththappaduththum
மாயைகொண்ட நெஞ்சையது
Maayaikonnda Nenjaiyathu
மயக்கமின்றி விடுக்கும்
Mayakkaminti Vidukkum
...விசுவாசியின்
...visuvaasiyin

எல்லையில்லாக் கிருபை
Ellaiyillaak Kirupai
திரள் ஏற்று நிறைந்திருக்கும்
Thiral Aettu Nirainthirukkum
எல்லா நாளும் மாறா செல்வம்
Ellaa Naalum Maaraa Selvam
இயேசு என்ற பெயரே
Yesu Enta Peyarae
...விசுவாசியின்
...visuvaasiyin

என் ஆண்டவா என் ஜீவனே
En Aanndavaa En Jeevanae
என் மார்க்கமே முடிவே
En Maarkkamae Mutivae
என்னால் வருந்துதியை
Ennaal Varunthuthiyai
நீரே ஏற்றுக்கொள்ளும் தேவே
Neerae Aettukkollum Thaevae
...விசுவாசியின்
...visuvaasiyin


விசுவாசியின் காதில் பட Keyboard

visuvaasiyin Kaathil Pada
Yesu Enta Naamam – Viruppaayavar
seviyil Thoni Inippaakuthu Paasam – 2

pasiththa Aaththumaavai
pasiyaattum Mannaavathuvae
musippaaruthal, Ilaiththorkkellaam
muttum Anthap Peyarae – 2
...visuvaasiyin

thuyaraiyathu Neekki Kaayam Aatti
kunappaduththum
payangal Yaavum Yesuvental
paranthotiyae Pokum
...visuvaasiyin

kaayappatta Iruthayaththai
kaluvi Suththappaduththum
maayaikonnda Nenjaiyathu
mayakkaminti Vidukkum
...visuvaasiyin

ellaiyillaak Kirupai
thiral Aettu Nirainthirukkum
ellaa Naalum Maaraa Selvam
Yesu Enta Peyarae
...visuvaasiyin

en Aanndavaa En Jeevanae
en Maarkkamae Mutivae
ennaal Varunthuthiyai
neerae Aettukkollum Thaevae
...visuvaasiyin


விசுவாசியின் காதில் பட Guitar


விசுவாசியின் காதில் பட for Keyboard, Guitar and Piano

Visuvaasiyin Kaathil Pada Chords in A♭ Scale

Visuvasiyin Kathil Pada Yesu தமிழ் Lyrics
English