Total verses with the word தெபீரின் : 4

Joshua 15:49

தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,

Judges 1:11

அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்.

Joshua 12:13

தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,

Joshua 15:15

அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.