யோபு 6

fullscreen1 யோபு பிரதியுத்தரமாக:

fullscreen2 என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.

fullscreen3 அப்பொழுது அது கடற்கரை மணலைப் பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது.

fullscreen4 சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.

fullscreen5 புல்லிருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ?

fullscreen6 ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?

fullscreen7 உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் அரோசிகமான போஜனம்போல் இருக்கிறது.

fullscreen8 ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதை தேவன் எனக்குத் தந்து,

fullscreen9 தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும்.

fullscreen10 அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்து வைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக.

fullscreen11 நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப் பட்டது?

fullscreen12 என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ?

fullscreen13 எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? சகாயம் என்னைவிட்டு நீங்கிற்றே.

fullscreen14 உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும், அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதேபோகிறான்.

fullscreen15 என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.

fullscreen16 அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையிலும் கலங்கலாகி,

fullscreen17 உஷ்ணங் கண்டவுடனே உருகி வற்றி, அனல் பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்துபோகின்றன.

fullscreen18 அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும்.

fullscreen19 தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,

fullscreen20 தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடமட்டும் வந்து கலங்கிப்போகிறார்கள்.

1 But Job answered and said,

2 Oh that my grief were throughly weighed, and my calamity laid in the balances together!

3 For now it would be heavier than the sand of the sea: therefore my words are swallowed up.

4 For the arrows of the Almighty are within me, the poison whereof drinketh up my spirit: the terrors of God do set themselves in array against me.

5 Doth the wild ass bray when he hath grass? or loweth the ox over his fodder?

6 Can that which is unsavoury be eaten without salt? or is there any taste in the white of an egg?

7 The things that my soul refused to touch are as my sorrowful meat.

8 Oh that I might have my request; and that God would grant me the thing that I long for!

9 Even that it would please God to destroy me; that he would let loose his hand, and cut me off!

10 Then should I yet have comfort; yea, I would harden myself in sorrow: let him not spare; for I have not concealed the words of the Holy One.

11 What is my strength, that I should hope? and what is mine end, that I should prolong my life?

12 Is my strength the strength of stones? or is my flesh of brass?

13 Is not my help in me? and is wisdom driven quite from me?

14 To him that is afflicted pity should be shewed from his friend; but he forsaketh the fear of the Almighty.

15 My brethren have dealt deceitfully as a brook, and as the stream of brooks they pass away;

16 Which are blackish by reason of the ice, and wherein the snow is hid:

17 What time they wax warm, they vanish: when it is hot, they are consumed out of their place.

18 The paths of their way are turned aside; they go to nothing, and perish.

19 The troops of Tema looked, the companies of Sheba waited for them.

20 They were confounded because they had hoped; they came thither, and were ashamed.

Tamil Indian Revised Version
அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து நடுவில் நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.

Tamil Easy Reading Version
அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர் முடமான கை கொண்ட அம்மனிதனை நோக்கி, “எழுந்து இம்மக்களுக்கு முன்பாக நில்” என்றார். அம்மனிதன் எழுந்து அங்கே நின்றான்.

Thiru Viviliam
இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து நடுவே நில்லும்!” என்றார். அவர் எழுந்து நின்றார்.

லூக்கா 6:7லூக்கா 6லூக்கா 6:9

King James Version (KJV)
But he knew their thoughts, and said to the man which had the withered hand, Rise up, and stand forth in the midst. And he arose and stood forth.

American Standard Version (ASV)
But he knew their thoughts; and he said to the man that had his hand withered, Rise up, and stand forth in the midst. And he arose and stood forth.

Bible in Basic English (BBE)
But he had knowledge of their thoughts; and he said to the man whose hand was dead, Get up and come into the middle. And he got up and came forward.

Darby English Bible (DBY)
But *he* knew their thoughts, and said to the man who had the withered hand, Get up, and stand in the midst. And having risen up he stood [there].

World English Bible (WEB)
But he knew their thoughts; and he said to the man who had the withered hand, “Rise up, and stand in the middle.” He arose and stood.

Young’s Literal Translation (YLT)
And he himself had known their reasonings, and said to the man having the withered hand, `Rise, and stand in the midst;’ and he having risen, stood.

லூக்கா Luke 6:8
அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.
But he knew their thoughts, and said to the man which had the withered hand, Rise up, and stand forth in the midst. And he arose and stood forth.

But
αὐτὸςautosaf-TOSE
he
δὲdethay
knew
ᾔδειēdeiA-thee
their
τοὺςtoustoos

διαλογισμοὺςdialogismousthee-ah-loh-gee-SMOOS
thoughts,
αὐτῶνautōnaf-TONE
and
καὶkaikay
said
εἶπενeipenEE-pane
to
the
τῷtoh
man
ἀνθρώπῳanthrōpōan-THROH-poh
which
had
τῷtoh
the
ξηρὰνxēranksay-RAHN
withered
ἔχοντιechontiA-hone-tee

τὴνtēntane
hand,
χεῖραcheiraHEE-ra
Rise
up,
ἜγειραιegeiraiA-gee-ray
and
καὶkaikay
stand
forth
στῆθιstēthiSTAY-thee
in
εἰςeisees
the
τὸtotoh
midst.
μέσον·mesonMAY-sone
And
hooh
he
δὲdethay
arose
ἀναστὰςanastasah-na-STAHS
and
stood
forth.
ἔστηestēA-stay