Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பினால் படைத்தேன்பண்பினைக் கொடுத்தேன்

அன்பினால் படைத்தேன்
பண்பினைக் கொடுத்தேன்
இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
அன்பினை மறந்து பண்பினை இழந்து
துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்

படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்

பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்
தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று
மாசின்றி வாழா காரணம் ஏன்?
(Spritual speech)

அன்பினால் படைத்தேன் Lyrics in English

Anpinaal pataiththaen pannpinaik koduththaen inpamaay vaala valiyum seythaen anpinai maranthu pannpinai ilanthu thunpamaay vaalnthida kaaranam aenpataiththaar kaetkiraar aen – aen- aen mariththaar kaetkiraar aen – aen- aen Parisuththa aaviyaal aalukai seyyum Parisuththar kaetkiraar aen – aen- aenpaavaththil maanndaay, saapaththullaanaay thaapamaay kaetkiraar kaaranam aen paavaththai vittu, Yesuvai aettaு maasinti vaalaa kaaranam aen? (Spritual speech)

PowerPoint Presentation Slides for the song அன்பினால் படைத்தேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பினால் படைத்தேன்பண்பினைக் கொடுத்தேன் PPT
அன்பினால் படைத்தேன் PPT

கேட்கிறார் காரணம் அன்பினால் படைத்தேன் பண்பினைக் கொடுத்தேன் இன்பமாய் வாழ வழியும் செய்தேன் அன்பினை மறந்து பண்பினை இழந்து துன்பமாய் வாழ்ந்திட ஏன்படைத்தார் மரித்தார் English