அஸ்திபாரம் இயேசு (2)
அதின்மேலே கட்டும் உடன் வேலையாட்களும் நாமே
1. பொன்னினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
பொன்னினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே
அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்
2. கலினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
மரதினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே
அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்
3. புல்லினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
வைக்கோலினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே
அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்
அஸ்திபாரம் இயேசு PowerPoint
அஸ்திபாரம் இயேசு (2)அதின்மேலே கட்டும் உடன் வேலையாட்களும் நாமே
அஸ்திபாரம் இயேசு (2)அதின்மேலே கட்டும் உடன் வேலையாட்களும் நாமே PPT
Download அஸ்திபாரம் இயேசு Tamil PPT