கொக்கரக்கோ (2)
சேவல் குவுது – அது
கொக்கரக்கோ (2) உன்னை அழைக்குது
கொக்கரக்கோ கோ – கோ – கோ
கொக்கரக்கோ
காலை வேளை பிறந்ததென்று
கூவி எழும்புதே – உன்னை
கர்த்தர் இயேசு பாதத்தையே
தேடச் சொல்லுது
மூன்று முறை மறுதலித்த பேதுருவையும் அங்கு
இரண்டு முறை கொக்கரித்து அழ வைத்தது
கொக்கரக்கோ (2) Lyrics in English
Kokkarakko (2) seval kuvuthu – athu kokkarakko (2) unnai alaikkuthu kokkarakko ko – ko – ko kokkarakko kaalai vaelai piranthathentu koovi elumputhae – unnai Karththar Yesu paathaththaiyae thaedach solluthu moontu murai maraுthaliththa paethuruvaiyum angu iranndu murai kokkariththu ala vaiththathu
PowerPoint Presentation Slides for the song கொக்கரக்கோ (2)
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கொக்கரக்கோ (2)சேவல் குவுது – அது PPT
கொக்கரக்கோ (2) PPT

