Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சாத்தான் புறப்பட்டு போ போ

சாத்தான் புறப்பட்டு போ போ
என் இதயத்தில் உனக்கிடமில்லை
இயேசு என் இதயத்தில் வந்துவிட்டார்
புது சிருஸ்டியாய் மாறிவிட்டேன்
1. எதிர்த்து பேசும் தவளை
பொய்கள் சொல்லும் பாம்பும்
கோபம் கொள்ளும் புலிக்கு
என் இதயத்தில் இடம் இனியில்லை
2. சோம்பேறியான ஆமை
அசுத்தம் நிறைந்த பன்றி
பொறாமையுள்ள ஆட்டிற்கும்
மயல் பெருமைக்கும் இடம் இனியில்லை

சாத்தான் புறப்பட்டு போ போ Lyrics in English

saaththaan purappattu po po
en ithayaththil unakkidamillai
Yesu en ithayaththil vanthuvittar
puthu sirustiyaay maarivittaen
1. ethirththu paesum thavalai
poykal sollum paampum
kopam kollum pulikku
en ithayaththil idam iniyillai
2. sompaeriyaana aamai
asuththam niraintha panti
poraamaiyulla aattirkum
mayal perumaikkum idam iniyillai

PowerPoint Presentation Slides for the song சாத்தான் புறப்பட்டு போ போ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சாத்தான் புறப்பட்டு போ போ PPT

English