Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானேசிறிய ஜெபமாம் செய்திட்டானே

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே
சிறிய ஜெபமாம் செய்திட்டானே
சொல்லிடும் அடியேன் கேட்கிறேன் என்றான்
சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே
தேவன் அவன் சத்தத்தைக் கேட்டவுடன்
தெளிவாக அவரிடம் பேசினாரே
உன்னிடமும், என்னிடமும் பேசிடுவார்
வேதத்தின் மூலமாய் பேசிடுவார்

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே Lyrics in English

Sinna saamuvael Jebam seythaanae
Siriya jepamaam seythittanae
Sollidum atiyaen kaetkiraேn entan
Sinna saamuvael Jebam seythaanae
Dhevan avan saththaththaik kaettavudan
Thelivaaka avaridam paesinaarae
Unnidamum, ennidamum paesiduvaar
Vaethaththin moolamaay paesiduvaar

PowerPoint Presentation Slides for the song சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானேசிறிய ஜெபமாம் செய்திட்டானே PPT
சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே PPT

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே பேசிடுவார் சிறிய ஜெபமாம் செய்திட்டானே சொல்லிடும் அடியேன் கேட்கிறேன் என்றான் தேவன் சத்தத்தைக் கேட்டவுடன் தெளிவாக அவரிடம் பேசினாரே உன்னிடமும் English