Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள்

பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்
சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள்
சத்தம் கேட்ட இயேசுவும் உள்ளம் உருகி
சொஸ்தமாகும் படிக்கு கட்டளையிட்டார்
வேண்டி கொண்ட 10 பேரும் வழி போகையில்
வியாதி நிங்கி போனதைத் தன்னில் உணர்ந்தார்
ஒருவன் உள்ளம் மட்டும் நன்றி நிறைந்து
ஓடி வந்து ஏசுபாதம் வீழ்ந்து கும்பிட்டான்

சொஸ்தமாகபட்டவர்கள் பத்து பேரல்லோ
மற்றவர்கள் எங்கே என்று இயேசு ஏங்கினார்
நன்மை செய்தே சுற்றின இயேசு உன்னிடம்
நன்றி மறவாதே நீ என்றும் என்கிறார்

பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம் Lyrics in English

Paththu kushdarokikal Yesuvinidam sosthamaakka solliyae saththamittarkal saththam kaetta Yesuvum ullam uruki sosthamaakum patikku kattalaiyittar vaennti konnda 10 paerum vali pokaiyil viyaathi ningi ponathaith thannil unarnthaar oruvan ullam mattum nanti nirainthu oti vanthu aesupaatham veelnthu kumpittan sosthamaakapattavarkal paththu paerallo mattavarkal engae entu Yesu aenginaar nanmai seythae suttina Yesu unnidam nanti maravaathae nee entum enkiraar

PowerPoint Presentation Slides for the song பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள் PPT
பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம் PPT

பத்து உள்ளம் நன்றி இயேசு குஷ்டரோகிகள் இயேசுவினிடம் சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள் சத்தம் கேட்ட இயேசுவும் உருகி சொஸ்தமாகும் படிக்கு கட்டளையிட்டார் வேண்டி பேரும் வழி English