1.
என் இதய கதவினில் ஓர் சத்தம்
நான் கேட்டேன் திறந்திட்டேன்
உள்ளே வந்தார் இயேசு -(2) -2
மீட்கப்பட்டோனே மீட்பரின் இரத்தத்தால்
மீட்கப்பட்டோனே மீட்பரின் சித்தத்தால்
ஏன் பாவங்களை எல்லாம் மன்னித்தார்
ஏன் நோய்களை நீக்கினார்
சந்தோஷத்தை தந்தார்
சமாதானம் தந்தார்
-மீட்கப்பட்டோனே
1. என் இதய கதவினில் ஓர் சத்தம் Lyrics in English
1. En ithaya kathavinil or saththam naan kaettaேn thiranthittaேn ullae vanthaar Yesu -(2) -2 meetkappattaோnae meetparin iraththaththaal meetkappattaோnae meetparin siththaththaal aen paavangalai ellaam manniththaar aen Nnoykalai neekkinaar santhoshaththai thanthaar samaathaanam thanthaar -meetkappattaோnae
PowerPoint Presentation Slides for the song 1. என் இதய கதவினில் ஓர் சத்தம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download 1.என் இதய கதவினில் ஓர் சத்தம் PPT
ர் சத்தம் PPT
1. என் இதய கதவினில் ஓர் சத்தம் Song Meaning
1.
A knock at the door of my heart
I asked and opened it
Jesus came in -(2) -2
Redeemed by the Redeemer's blood
Redeemed by the Redeemer's will
Why did he forgive all sins?
Why did he remove diseases?
He gave happiness
gave peace
- Rescued
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மீட்கப்பட்டோனே மீட்பரின் தந்தார் இதய கதவினில் சத்தம் கேட்டேன் திறந்திட்டேன் உள்ளே வந்தார் இயேசு இரத்தத்தால் சித்தத்தால் பாவங்களை மன்னித்தார் நோய்களை நீக்கினார் சந்தோஷத்தை சமாதானம் English
