Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

2.ஓ என் இயேசுவின் தோட்டத்திலே

2.
ஓ என் இயேசுவின் தோட்டத்திலே
ஆ ஹ ஆனந்தமே
அந்த தோட்டத்தின் நடுவினிலே
1. குட்டி நாயும் நாயுமாம்
அங்கும் லேல் இங்கும் லேல்
அங்குமிங்கும் லேல் லேல் -2
விளையாடி மகிழ்ந்தன – 2
– ஓ என் இயேசுவின்
2. குட்டி பூனை நாயுமாம் பூனையாம்
அங்கும் மியா இங்கும் மியா
அங்குமிங்கும் மியா மியா -2
விளையாடி மகிழ்ந்தன – 2
3. குட்டி வாத்தும் குட்டி வாத்துமாம்
அங்கும் குவாக் இங்கும் குவாக்
அங்குமிங்கும் குவாக் குவாக் -2
விளையாடி மகிழ்ந்தன – 2
4. குட்டி தம்பி குட்டி தங்கைமாம்
அங்கும் ஜெ இங்கும் ஜெ
அங்குமிங்கும் ஜெ ஜெ -2
விளையாடி மகிழ்ந்தன – 2

2. ஓ என் இயேசுவின் தோட்டத்திலே Lyrics in English

2.
o en Yesuvin thottaththilae
aa ha aananthamae
antha thottaththin naduvinilae
1. kutti naayum naayumaam
angum lael ingum lael
angumingum lael lael -2
vilaiyaati makilnthana - 2
- o en Yesuvin
2. kutti poonai naayumaam poonaiyaam
angum miyaa ingum miyaa
angumingum miyaa miyaa -2
vilaiyaati makilnthana - 2
3. kutti vaaththum kutti vaaththumaam
angum kuvaak ingum kuvaak
angumingum kuvaak kuvaak -2
vilaiyaati makilnthana - 2
4. kutti thampi kutti thangaimaam
angum je ingum je
angumingum je je -2
vilaiyaati makilnthana - 2

PowerPoint Presentation Slides for the song 2. ஓ என் இயேசுவின் தோட்டத்திலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download 2.ஓ என் இயேசுவின் தோட்டத்திலே PPT
என் இயேசுவின் தோட்டத்திலே PPT

குட்டி அங்கும் லேல் இங்கும் அங்குமிங்கும் விளையாடி மகிழ்ந்தன மியா குவாக் ஜெ இயேசுவின் நாயுமாம் தோட்டத்திலே ஆனந்தமே தோட்டத்தின் English