Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கஷ்டப்படும் போதும் நீரே

கஷ்டப்படும் போதும் நீரே
துக்கப்படும் போதும் நீரே
துன்பப்படும் போதும் நீரே
துயரப்படும் போதும் நீரே (2)

Chorus
நீர் ஒருவரே என் நம்பிக்கை
நீர் மட்டுமே என் புகலிடம்
நீர் ஒருவரே என் நம்பிக்கை
உம்மை அன்றி வேற கதி இல்லை

அற்பமாய் எண்ணப்பட்டோம்
அவமானப்படுத்தப்பட்டோம்(2)
துட்சமாய் எண்ணப்பட்டோம்
தூக்கி எறியப்பட்டோம் (2)

கரம் நீட்டி என்னை அழைத்து
கனிவாக சேர்த்து கொண்டீர்(2)
மகிழ்வோடு என்னை அணைத்து
மார்போடு சேர்த்து கொண்டீர் (2)

A.D.J.N.Rajasingh Navamani – Kashtappadum Pothum Neerae Lyrics in English

kashdappadum pothum neerae
thukkappadum pothum neerae
thunpappadum pothum neerae
thuyarappadum pothum neerae (2)

Chorus
neer oruvarae en nampikkai
neer mattumae en pukalidam
neer oruvarae en nampikkai
ummai anti vaera kathi illai

arpamaay ennnappattaோm
avamaanappaduththappattaோm(2)
thutchamaay ennnappattaோm
thookki eriyappattaோm (2)

karam neetti ennai alaiththu
kanivaaka serththu konnteer(2)
makilvodu ennai annaiththu
maarpodu serththu konnteer (2)

PowerPoint Presentation Slides for the song A.D.J.N.Rajasingh Navamani – Kashtappadum Pothum Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கஷ்டப்படும் போதும் நீரே PPT
Kashtappadum Pothum Neerae PPT

போதும் நீரே நீர் ஒருவரே நம்பிக்கை எண்ணப்பட்டோம் என்னை சேர்த்து கொண்டீர் கஷ்டப்படும் துக்கப்படும் துன்பப்படும் துயரப்படும் Chorus புகலிடம் உம்மை அன்றி வேற கதி English