Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்

அனுபல்லவி

ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார்

சரணங்கள்

1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! – நவ
அச்சய சச்சித – ரட்சகனாகிய
உச்சிதவரனே! — ஆ! அம்பர

2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, – அன்று
அல்லிராவினில் – தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். — ஆ! அம்பர

3. ஞானியர் தேட , – வானவர் பாட , -மிக
நன்னய , உன்னத – பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். — ஆ! அம்பர

4. கோனவர் நாட , – தானவா கொண்டாட – என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத
கோத்திரன் பிறந்தார். — ஆ! அம்பர

5. விண்ணுடு தோண , – மன்னவர் பேண , – ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். — ஆ! அம்பர

Aa Ambara Umbaramum Pugalnthiru Lyrics in English

Aa! Ampara umparamum pukalunthiru
Aathipan piranthaar

Anupallavi

Aathipan piranthaar – amalaathipan piranthaar

Saranangal

1. Anpaana paranae! – arul maevung kaarananae! – nava
Achchaya sachchitha – ratchakanaakiya
Uchchithavaranae! — aa! Ampara

2. Aatham pavamara, – neetham niraivaera, – antu
Alliraavinil – thollaiyitaiyinil
Pullannaiyir piranthaar. — aa! Ampara

3. Njaaniyar thaeda , – vaanavar paada , -mika
Nannaya , unnatha – pannarum aesaiyaa
Innilam piranthaar. — aa! Ampara

4. Konavar naada , – thaanavaa konndaada – entu
Koththirar thoththiranj saattida vae , yootha
Koththiran piranthaar. — aa! Ampara

5. Vinnnudu thona , – mannavar paena , – aerothu
Mainthanin sinthaiyalunthik kalangida
Vinthaiyaayp piranthaar. — aa! Ampara

PowerPoint Presentation Slides for the song Aa Ambara Umbaramum Pugalnthiru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு PPT
Aa Ambara Umbaramum Pugalnthiru PPT

பிறந்தார் அம்பர ஆதிபன் உம்பரமும் புகழுந்திரு அனுபல்லவி அமலாதிபன் சரணங்கள் அன்பான பரனே அருள் மேவுங் காரணனே நவ அச்சய சச்சித ரட்சகனாகிய உச்சிதவரனே English