Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பல்லவிஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார் அனுபல்லவிஆதிபன் பிறந்தார், - அமலாதிபன் பிறந்தார். – ஆ! சரணங்கள்1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, - நீதம் நிறைவேற, (2) - அன்றுஅல்லிராவினில் - தொல்லையிடையினில்புல்லணையிற் பிறந்தார். – ஆ! 3. ஞானியர் தேட, - வானவர் பாட, (2) - மிகநன்னய, உன்னத – பன்னரும் ஏசையாஇந்நிலம் பிறந்தார். – ஆ! 4. கோனவர் நாட, - தானவர் கொண்டாட, - என்றுகோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூதகோத்திரன் பிறந்தார். – ஆ! 5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிடவிந்தையாய்ப் பிறந்தார். – ஆ!

பல்லவி
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்

அனுபல்லவி
ஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ!

சரணங்கள்
1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!

2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்று
அல்லிராவினில் – தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். – ஆ!

3. ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – மிக
நன்னய, உன்னத – பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். – ஆ!

4. கோனவர் நாட, – தானவர் கொண்டாட, – என்று
கோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூத
கோத்திரன் பிறந்தார். – ஆ!

5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். – ஆ!

Aa! Ampara Umpara Mum Pukalunthiru Lyrics in English

Pallavi aa! Ampara umpara mum pukalunthiru aathipan piranthaar anupallavi aathipan piranthaar, – amalaathipan piranthaar. – aa! Saranangal 1. Anpaana paranae! – arul maevung kaarananae! (2) – nava achchaya sachchithaa – ratchakanaakiya uchchithavaranae! – aa! 2. Aatham pavamara, – neetham niraivaera, (2) – antu alliraavinil – thollaiyitaiyinil pullannaiyir piranthaar. – aa! 3. Njaaniyar thaeda, – vaanavar paada, (2) – mika nannaya, unnatha – pannarum aesaiyaa innilam piranthaar. – aa! 4. Konavar naada, – thaanavar konndaada, – entu koththirar thoththisanj saattida vae, yootha koththiran piranthaar. – aa! 5. Vinnnudu thona, mannavar paena, (2) aerothu, mainthanin sinthaiyalunthik kalangida vinthaiyaayp piranthaar. – aa!

PowerPoint Presentation Slides for the song Aa! Ampara Umpara Mum Pukalunthiru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பல்லவிஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார் அனுபல்லவிஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ! சரணங்கள்1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்றுஅல்லிராவினில் – தொல்லையிடையினில்புல்லணையிற் பிறந்தார். – ஆ! 3. ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – மிகநன்னய, உன்னத – பன்னரும் ஏசையாஇந்நிலம் பிறந்தார். – ஆ! 4. கோனவர் நாட, – தானவர் கொண்டாட, – என்றுகோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூதகோத்திரன் பிறந்தார். – ஆ! 5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிடவிந்தையாய்ப் பிறந்தார். – ஆ! PPT
Aa! Ampara Umpara Mum Pukalunthiru PPT

பிறந்தார் ஆதிபன் பல்லவி அம்பர உம்பர மும் புகழுந்திரு அனுபல்லவி அமலாதிபன் சரணங்கள் அன்பான பரனே அருள் மேவுங் காரணனே நவ அச்சய English