Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதி மெய்தேவனே உம்

பல்லவி

ஆதி மெய்தேவனே உம் அன்பிற்கோர் எல்லையுண்டோ
நீதியாம் ஜோதி அனாதி தேவனே – உம்
நீதிக்கோர் எல்லையுண்டோ – இயேசு

சரணங்கள்

1. எத்தனையோ பாவங்கள் அத்தனே அகற்றினீர்
பத்திலோர் பங்கு போதா தென்றெண்ணி – நான்
தத்தம் செய்தேன் உமக்கே – ஆதி

2. எத்தன் எனக்காக – இன்னுயிர் கொடுத்தீரே
எதைச் செலுத்துவேன் இயேசுவின் அன்பிற்கு
இதயம் ஈடாகுமோ? – ஆதி

3. ஆழ்ந்த கடலில் அமிழ்ந்து போன என்னைத்
தூக்கி எடுத்த உம் அன்பை நினைக்க என்
என் துதிகள் தான் போதுமோ? – ஆதி

4. பாவத்தில் மாண்ட என்னைக் கோபத்தால் அழிக்காமல்
இரட்சித்த உந்தன் அன்பை நினைத்து – நான்
பட்சமாய் போற்றிடுவேன் – ஆதி

5. அலையும் புயலுமாய் அமிழ்த்தி வீழ்த்துகையில்
நான்தான் பயப்படாதிருங்கள் என்று உம்
அன்பின் தொனி கேட்குதே – ஆதி

6. கெத்சமெனே பூங்காவில் பட்சமாய் வேண்டி நிற்கும்
இரத்த வியர்வையில் வேதனை தரும் உம்
சத்தம் தொனித்திடுதே – ஆதி

7. எண்ணும் நன்மை எதுவும் எண்ணிலே இல்லை ஐயா
பின்னே ஏன் என்னை நேசித்தீரோ
என்னில் கொண்ட உம் அன்புதானோ – ஆதி

ஆதி மெய்தேவனே உம் – Aadhi Meidevanae Um Lyrics in English

pallavi

aathi meythaevanae um anpirkor ellaiyunntoo
neethiyaam jothi anaathi thaevanae – um
neethikkor ellaiyunntoo – Yesu

saranangal

1. eththanaiyo paavangal aththanae akattineer
paththilor pangu pothaa thentennnni – naan
thaththam seythaen umakkae – aathi

2. eththan enakkaaka – innuyir koduththeerae
ethaich seluththuvaen Yesuvin anpirku
ithayam eedaakumo? – aathi

3. aalntha kadalil amilnthu pona ennaith
thookki eduththa um anpai ninaikka en
en thuthikal thaan pothumo? – aathi

4. paavaththil maannda ennaik kopaththaal alikkaamal
iratchiththa unthan anpai ninaiththu – naan
patchamaay pottiduvaen – aathi

5. alaiyum puyalumaay amilththi veelththukaiyil
naanthaan payappadaathirungal entu um
anpin thoni kaetkuthae – aathi

6. kethsamenae poongaavil patchamaay vaennti nirkum
iraththa viyarvaiyil vaethanai tharum um
saththam thoniththiduthae – aathi

7. ennnum nanmai ethuvum ennnnilae illai aiyaa
pinnae aen ennai naesiththeero
ennil konnda um anputhaano – aathi

PowerPoint Presentation Slides for the song ஆதி மெய்தேவனே உம் – Aadhi Meidevanae Um

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆதி மெய்தேவனே உம் PPT
Aadhi Meidevanae Um PPT

ஆதி உம் எல்லையுண்டோ அன்பை பட்சமாய் பல்லவி மெய்தேவனே அன்பிற்கோர் நீதியாம் ஜோதி அனாதி தேவனே நீதிக்கோர் இயேசு சரணங்கள் எத்தனையோ பாவங்கள் அத்தனே அகற்றினீர் English