Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியும் அந்தமும் ஆனவரே

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae

PADAITHAVAREY | படைத்தவரே

ஆதியும் அந்தமும் ஆனவரே
அகிலம் படைத்து ஆள்பவரே – 2

உம்மை அல்லேலூயா
சொல்லி பாடிடுவேன்
படைத்தவரே உம்மை
துதித்திடுவேன்- 2
வானம் பூமி படைத்த தேவன்
நிலைப்படுத்தி துவக்கினீரே -2
வார்த்தையாலே நீர் நிலங்கள்
இருளில் வெளிச்சம் படைத்தவரே
– உம்மை அல்லேலூயா
உந்தன் சாயல் கொண்டு படைத்த
சித்தம் கொண்ட சிருஷ்டிகரே
மண்ணை பிசைந்து உம்
சுவாசம் தந்து
ஆண்டு சுகிக்க வைத்தவரே -2
– உம்மை அல்லேலூயா
படைத்த உம்மை எந்நாளும் மறந்து
படைப்பின் பின்னே ஓடுகின்றோம்
ஆனாலும் தயவாய் ஏற்றுக்கொண்டு
புத்திர சுவிகாரம் தருபவரே -2
– உம்மை அல்லேலூயா

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae Lyrics in English

aathiyum anthamum aanavarae – Aadhiyum Anthamum Aanavarae

PADAITHAVAREY | pataiththavarae

aathiyum anthamum aanavarae
akilam pataiththu aalpavarae – 2

ummai allaelooyaa
solli paadiduvaen
pataiththavarae ummai
thuthiththiduvaen- 2
vaanam poomi pataiththa thaevan
nilaippaduththi thuvakkineerae -2
vaarththaiyaalae neer nilangal
irulil velichcham pataiththavarae
– ummai allaelooyaa
unthan saayal konndu pataiththa
siththam konnda sirushtikarae
mannnnai pisainthu um
suvaasam thanthu
aanndu sukikka vaiththavarae -2
– ummai allaelooyaa
pataiththa ummai ennaalum maranthu
pataippin pinnae odukintom
aanaalum thayavaay aettukkonndu
puththira suvikaaram tharupavarae -2
– ummai allaelooyaa

PowerPoint Presentation Slides for the song ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆதியும் அந்தமும் ஆனவரே PPT
Aadhiyum Anthamum Aanavarae PPT

உம்மை அல்லேலூயா படைத்தவரே படைத்த ஆதியும் அந்தமும் ஆனவரே Aadhiyum Anthamum Aanavarae PADAITHAVAREY அகிலம் படைத்து ஆள்பவரே சொல்லி பாடிடுவேன் துதித்திடுவேன் வானம் பூமி English