Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆடுவோம் கொண்டாடுவோம்.

ஆடுவோம் கொண்டாடுவோம்.
இயேசுவின் பிறப்பை எண்ணி பாடுவோம்
ஆடுவோம் கொண்டாடுவோம்.
கிறிஸ்மஸ் நாளில் இயேசுவின் அன்பை பாடுவோம் – 2

கோபங்கள் சண்டைகள்
வேதனையின் நாட்கள் எல்லாம் மறப்போம்
ததித்து ஜெபித்து சாத்தானை
நாம் என்றென்றும் ஜெயிப்போம் -2

Happy Christmas Merry Christmas
எல்லோரும் ஒன்றாய் களிக் கூறுவோம்.
Happy Christmas Merry Christmas
எல்லோரையும் சந்தோஷமாய் வாழ்த்துவோம்

Aaduvom Kondaduvoam – Yesuvin Pirapai Enni Paaduvom Lyrics in English

aaduvom konndaaduvom.
Yesuvin pirappai ennnni paaduvom
aaduvom konndaaduvom.
kirismas naalil Yesuvin anpai paaduvom - 2

kopangal sanntaikal
vaethanaiyin naatkal ellaam marappom
thathiththu jepiththu saaththaanai
naam ententum jeyippom -2

Happy Christmas Merry Christmas
ellorum ontay kalik kooruvom.
Happy Christmas Merry Christmas
elloraiyum santhoshamaay vaalththuvom

PowerPoint Presentation Slides for the song Aaduvom Kondaduvoam – Yesuvin Pirapai Enni Paaduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆடுவோம் கொண்டாடுவோம். PPT
Aaduvom Kondaduvoam PPT

Christmas ஆடுவோம் கொண்டாடுவோம் இயேசுவின் பாடுவோம் Happy Merry பிறப்பை எண்ணி கிறிஸ்மஸ் நாளில் அன்பை கோபங்கள் சண்டைகள் வேதனையின் நாட்கள் மறப்போம் ததித்து English