Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,எங்கள் தேவனுக்கு கனமும்வல்லமையும்,மகிமையும் உண்டாவதாகஆமென், ஆமென், ஆமென், ஆமென்  1. போற்றிப் பாடுங்கள், எம் தேவ தேவனைஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனைநன்றியுடன் பாடுங்கள் – அல்லேலூயா, அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா   2. அதிசயமானவர் ,ஆலோசனைக் கர்த்தர்வல்லமையுள்ள தேவன்  நித்திய பிதாசமாதானப் பிரபு – அல்லேலூயா , அல்லேலூயாஅல்லேலூயா , அல்லேலூயா   3. மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரேவற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம்நித்தியர் நீரே என்றும் – அல்லேலூயா ,அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா 4. ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம்அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம்காலத்தைப் பயன் செய்வோம் – அல்லேலூயா, அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா

ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,
எங்கள் தேவனுக்கு கனமும்
வல்லமையும்,மகிமையும் உண்டாவதாக
ஆமென், ஆமென், ஆமென், ஆமென்
  
1. போற்றிப் பாடுங்கள், எம் தேவ தேவனை
ஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனை
நன்றியுடன் பாடுங்கள் – அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
   
2. அதிசயமானவர் ,ஆலோசனைக் கர்த்தர்
வல்லமையுள்ள தேவன்  நித்திய பிதா
சமாதானப் பிரபு – அல்லேலூயா , அல்லேலூயா
அல்லேலூயா , அல்லேலூயா
   
3. மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரே
வற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம்
நித்தியர் நீரே என்றும் – அல்லேலூயா ,அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
 
4. ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம்
அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம்
காலத்தைப் பயன் செய்வோம் – அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா

Aamen, Aamen, Aamen ,aamen, Lyrics in English

Amen, Amen, Amen ,Amen,
Engal thaevanukku kanamum
Vallamaiyum,makimaiyum unndaavathaaka
Amen, Amen, Amen, Amen
  
1. Pottip paadungal, em thaeva thaevanai
Aettip pottaுngal em Yesu raajanai
Nantiyudan paadungal – Alleluya, Alleluya
Alleluya, Alleluya
   
2. Athisayamaanavar ,aalosanaik Karththar
Vallamaiyulla Dhevan  niththiya pithaa
Samaathaanap pirapu – Alleluya , Alleluya
Alleluya , Alleluya
   
3. Meyyaana thiraatchaைch seti nalla maeyppan neerae
Vattaாtha jeevath thannnneer jeeva appam
Niththiyar neerae entum – Alleluya ,Alleluya
Alleluya, Alleluya
 
4. Ookkamaay jepiththiduvom unnmaiyaay ulaiththiduvom
Alli allik koduppom thaesaththai suthantharippom
Kaalaththaip payan seyvom – Alleluya, Alleluya
Alleluya, Alleluya

PowerPoint Presentation Slides for the song Aamen, Aamen, Aamen ,aamen,

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,எங்கள் தேவனுக்கு கனமும்வல்லமையும்,மகிமையும் உண்டாவதாகஆமென், ஆமென், ஆமென், ஆமென்  1. போற்றிப் பாடுங்கள், எம் தேவ தேவனைஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனைநன்றியுடன் பாடுங்கள் – அல்லேலூயா, அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா   2. அதிசயமானவர் ,ஆலோசனைக் கர்த்தர்வல்லமையுள்ள தேவன்  நித்திய பிதாசமாதானப் பிரபு – அல்லேலூயா , அல்லேலூயாஅல்லேலூயா , அல்லேலூயா   3. மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரேவற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம்நித்தியர் நீரே என்றும் – அல்லேலூயா ,அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா 4. ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம்அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம்காலத்தைப் பயன் செய்வோம் – அல்லேலூயா, அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா PPT
Aamen, Aamen, Aamen ,aamen, PPT

அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா பாடுங்கள் எம் ஆமென்எங்கள் தேவனுக்கு கனமும்வல்லமையும்மகிமையும் உண்டாவதாகஆமென் போற்றிப் தேவ தேவனைஏற்றிப் போற்றுங்கள் இயேசு ராஜனைநன்றியுடன் அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்வல்லமையுள்ள தேவன் English