Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்

ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
ஆண்டவர் பாலனாய் மண்ணிலே தோன்றினார்
ஆதாம் செய் பாவங்கள் சாபங்கள் நீக்கவே
அன்னையின் மைந்தனாய் தாழ்மையாய் தோன்றினார் – ஆனந்த

1. மேலோக தூதர்கள் பாட பூலோக மாந்தர்கள் போற்ற
தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2)
வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள்
விண்ணில் நல்லாட்சி தோன்ற மண்வீழ்ச்சி காண வந்தார் (2) – ஆனந்த

2. சர்ப்பத்தின் தலையை நசுக்க சந்தோஷம் எங்கும் பெருக
சாந்த குமாரன் இயேசு தோன்றினார் (2)
சாலேமின் ராஜனிவர் மகிழ்ந்து கண் தூங்கிடவே
ஜீவனோர் தொட்டில் இல்லை மாடடையும் கொட்டில் உண்டு (2) – ஆனந்த

Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் Lyrics in English

Aanantha geethangal paadungal vaalththungal aanndavar paalanaay mannnnilae thontinaar aathaam sey paavangal saapangal neekkavae annaiyin mainthanaay thaalmaiyaay thontinaar – aanantha 1. Maeloka thootharkal paada pooloka maantharkal potta thaalaelo geetham engum kaetkuthae (2) vaanaathi vaanangalae kalikoornthu paadidungal vinnnnil nallaatchi thonta mannveelchchi kaana vanthaar (2) – aanantha 2. Sarppaththin thalaiyai nasukka santhosham engum peruka saantha kumaaran Yesu thontinaar (2) saalaemin raajanivar makilnthu kann thoongidavae jeevanor thottil illai maadataiyum kottil unndu (2) – aanantha

PowerPoint Presentation Slides for the song Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் PPT
Aanantha Geethangal Paadungal PPT

ஆனந்த தோன்றினார் எங்கும் கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் ஆண்டவர் பாலனாய் மண்ணிலே ஆதாம் செய் பாவங்கள் சாபங்கள் நீக்கவே அன்னையின் மைந்தனாய் தாழ்மையாய் மேலோக தூதர்கள் English