Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்

அல்லேலூயா பாடுவோம்

அல்லேலூயா தோல்வி இல்லை

அல்லேலூயா வெற்றி உண்டு

1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்

என் பக்கம் இருக்கிறார்

உலக மனிதர்கள் எனக்கு எதிராக

என்ன செய்ய முடியும்

தோல்வி இல்லை எனக்கு

வெற்றி பவனி செல்வேன்

தோல்வி இல்லை நமக்கு

வெற்றி பவனி செல்வோம்

2. எனது ஆற்றலும் எனது பாடலும்

எனது மீட்புமானார்

நீதிமான்களின் (கூடாரத்தில்) சபைகளிலே

வெற்றி குரல் ஒலிக்கட்டும்

3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்

மூலைக்கல் ஆயிற்று

கர்த்தர் செயல் இது அதிசயம் இது

கைத்தட்டிப் பாடுங்களேன்

4. என்றும் உள்ளது உமது பேரன்பு

என்று பறைசாற்றுவேன்

துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன்

துணையாய் வந்தீரையா

Aanndavar Pataiththa Vettiyin Naalithu Lyrics in English

Aanndavar pataiththa vettiyin naalithu
Intu akamakilvom akkalippom
Alleluya paaduvom

Alleluya tholvi illai
Alleluya vetti unndu

1. Enakku uthavidum enathu aanndavar
En pakkam irukkiraar
Ulaka manitharkal enakku ethiraaka
Enna seyya mutiyum

Tholvi illai enakku
Vetti pavani selvaen
Tholvi illai namakku
Vetti pavani selvom

2. Enathu aattalum enathu paadalum
Enathu meetpumaanaar
Neethimaankalin (koodaaraththil) Sabaikalilae
Vetti kural olikkattum

3. Thallappatta kal kattidam thaangidum
Moolaikkal aayittaு
Karththar seyal ithu athisayam ithu
Kaiththattip paadungalaen

4. Entum ullathu umathu paeranpu
Entu paraisaattaுvaen
Thunpa vaelaiyil Nnokki kooppittaேn
Thunnaiyaay vantheeraiyaa

PowerPoint Presentation Slides for the song Aanndavar Pataiththa Vettiyin Naalithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது PPT
Aanndavar Pataiththa Vettiyin Naalithu PPT

வெற்றி எனது அல்லேலூயா தோல்வி இல்லை ஆண்டவர் பவனி படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் பாடுவோம் உண்டு உதவிடும் பக்கம் இருக்கிறார் English