Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆபிரகாமின் தேவனே

ஆபிரகாமின் தேவனே
ஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே

உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமே
ஆனந்தம் அடைந்திடுவேன்

தானியேலின் தேவன் நீரே
சிங்கத்தின் வாயைக் கட்டினீரே
தேவாதி தேவனே வாழ்க
ராஜாதி ராஜாவே வாழ்க

சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோவை
அவியாமல் அக்கினியிலே காத்தவரே
பாதுகாக்கும் இயேசு நாமம்
பரலோகம் சேர்த்திடும் நாமம்

பவுலும் சீலாவும் சிறையிலே
கட்டுகளை அறுத்துக் காத்தவரே
பரிசுத்த ஆவியே வாழ்க
திரியேக தேவனே வாழ்க

Aapirakaamin Thaevanae Lyrics in English

Aapirakaamin thaevanae eesaakkin thaevanae, yaakkopin thaevareerae um naamaththodavae en peyarai innaiyumae aanantham atainthiduvaen thaaniyaelin Dhevan neerae singaththin vaayaik kattineerae thaevaathi thaevanae vaalka raajaathi raajaavae vaalka saathraak, maeshaak, aapaethnekovai aviyaamal akkiniyilae kaaththavarae paathukaakkum Yesu naamam Paralokam serththidum naamam pavulum seelaavum siraiyilae kattukalai araுththuk kaaththavarae Parisuththa aaviyae vaalka thiriyaeka thaevanae vaalka

PowerPoint Presentation Slides for the song Aapirakaamin Thaevanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆபிரகாமின் தேவனே PPT
Aapirakaamin Thaevanae PPT

தேவனே வாழ்க காத்தவரே நாமம் ஆபிரகாமின் ஈசாக்கின் யாக்கோபின் தேவரீரே உம் நாமத்தோடவே பெயரை இணையுமே ஆனந்தம் அடைந்திடுவேன் தானியேலின் தேவன் நீரே சிங்கத்தின் English