Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராய்ந்து பாரும் கர்த்தரே

1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே ,
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும் .

2. ஆராயும் எந்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர் ;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்.

3. ஆராயும் சுடரொளியால்
தூராசை தோன்றவும் ;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும் .

4. ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும் ,
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்.

5. ஆராயும் மறைவிடத்தை
உமா தூய கண்ணினால் ;
ஆரோசிப்பேன் என் பாவத்தை
உம பேரருளினால் .

6. இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன் ;
உம சரணார விந்ததில்
பணிந்து போற்றுவேன்

Aaraainthu Paarum Karthavae – ஆராய்ந்து பாரும் கர்த்தரே Lyrics in English

1. Aaraaynthu paarum, karththarae , en seykai yaavaiyum neer kaanumaaraு kaanavae ennil pirakaasiyum . 2. Aaraayum enthan ullaththai neer sothiththariveer ; en antharanga paavaththai maa thelivaakkuveer. 3. Aaraayum sudaroliyaal thooraasai thontavum ; mey manasthaapam athanaal unndaakkiyarulum . 4. Aaraayum sinthai, yosanai evvakai Nnokkamum , asuththa manopaavanai ullinthiriyangalum. 5. Aaraayum maraividaththai umaa thooya kannnninaal ; aarosippaen en paavaththai uma paerarulinaal . 6. Ivvaaraு neer aaraaykaiyil saashdaangam pannnuvaen ; uma sarannaara vinthathil panninthu pottaுvaen

PowerPoint Presentation Slides for the song Aaraainthu Paarum Karthavae – ஆராய்ந்து பாரும் கர்த்தரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராய்ந்து பாரும் கர்த்தரே PPT
Aaraainthu Paarum Karthavae PPT

ஆராயும் நீர் பாவத்தை உம ஆராய்ந்து பாரும் கர்த்தரே செய்கை யாவையும் காணுமாறு காணவே என்னில் பிரகாசியும் எந்தன் உள்ளத்தை சோதித்தறிவீர் அந்தரங்க மா தெளிவாக்குவீர் English