ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆவியானவரே
எங்கள் ஆராதனைக்குள் - இன்று
வாசம் செய்கிறீர் (2)
Aaraathanaikkul Vaasam Seyyum Aaviyaanavarae PowerPoint
ஆராதனைக்குள் வாசம் செய்யும்ஆவியானவரேஎங்கள் ஆராதனைக்குள் - இன்றுவாசம் செய்கிறீர் (2)அல்லேலூயா ஆராதனை (4)ஆராதனை ஆராதனை ஆராதனை (2)1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்சீயோன் உச்சியிலும்கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் 2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்நீர் மேல் அசைந்தீர்துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் 3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்பலிபீட நெருப்பிலேஇல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்உள்ளத்தில் வாசம் செய்யும் 4. மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்மேகங்கள் நடுவில் நீர்நித்திய உலகில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும்
ஆராதனைக்குள் வாசம் செய்யும்ஆவியானவரேஎங்கள் ஆராதனைக்குள் - இன்றுவாசம் செய்கிறீர் (2)அல்லேலூயா ஆராதனை (4)ஆராதனை ஆராதனை ஆராதனை (2)1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்சீயோன் உச்சியிலும்கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் 2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்நீர் மேல் அசைந்தீர்துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் 3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்பலிபீட நெருப்பிலேஇல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்உள்ளத்தில் வாசம் செய்யும் 4. மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்மேகங்கள் நடுவில் நீர்நித்திய உலகில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் PPT
Download Aaraathanaikkul Vaasam Seyyum Aaviyaanavarae Tamil PPT