Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன்

ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன்
நான் ஆராதனையில் தேவ அன்பை ருசித்திடுவேன்
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்

தேவனின் அன்பின் ஆழம் அகலம் நீளம் உணர்ந்திடுவேன்
தேவனை ஆராதித்து அவரோடு இணைந்திடுவேன்
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்

இஸ்ரவேலின் பரிசுத்தரே இரட்சிப்பின் அதிபதியே
உம்மையே ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன்
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்

பரலோக பாக்கியமே பரிந்து பேசும் இயேசுவே
உம்மை ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன்
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்

Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen Lyrics in English

Aaraathanaiyil thaevanodu innainthiduvaen naan aaraathanaiyil thaeva anpai rusiththiduvaen innainthiduvaen naan rusiththiduvaen paraloka makimaiyaal nirainthiduvaen thaevanin anpin aalam akalam neelam unarnthiduvaen thaevanai aaraathiththu avarodu innainthiduvaen innainthiduvaen naan rusiththiduvaen paraloka makimaiyaal nirainthiduvaen isravaelin Parisuththarae iratchippin athipathiyae ummaiyae aaraathiththu ummodu innainthiduvaen innainthiduvaen naan rusiththiduvaen paraloka makimaiyaal nirainthiduvaen paraloka paakkiyamae parinthu paesum Yesuvae ummai aaraathiththu ummodu innainthiduvaen innainthiduvaen naan rusiththiduvaen paraloka makimaiyaal nirainthiduvaen

PowerPoint Presentation Slides for the song Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன் PPT
Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen PPT

இணைந்திடுவேன் ருசித்திடுவேன் பரலோக மகிமையால் நிறைந்திடுவேன் ஆராதித்து ஆராதனையில் உம்மோடு தேவனோடு தேவ அன்பை தேவனின் அன்பின் ஆழம் அகலம் நீளம் உணர்ந்திடுவேன் தேவனை அவரோடு English