Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராதிக்க உம்மை ஆராதிக்க

ஆராதிக்க உம்மை ஆராதிக்க
(இன்று) கூடியுள்ளோம்
ஊற்றுமையா நிரப்புமையா
உன்னத பரலோக அபிஷேகத்தால்

உன்னதரே உம்மை ஆராதிப்போம்
உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம்
வல்லவரே உம்மை ஆராதிப்போம்
வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம்

நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம்
நங்கூரமே உம்மை ஆராதிப்போம்
புகலிடமே உம்மை ஆராதிப்போம்
புகழ்ச்சி நீரே உம்மை ஆராதிப்போம்

அற்புதரே உம்மை ஆராதிப்போம்
அடைக்கலமே உம்மை ஆராதிப்போம்
பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம்
பரிகாரியே உம்மை ஆராதிப்போம்

Aaraathikka Ummai Aaraathikka Lyrics in English

Aaraathikka ummai aaraathikka (intu) kootiyullom oottaுmaiyaa nirappumaiyaa unnatha paraloka apishaekaththaal unnatharae ummai aaraathippom uyarnthavarae ummai aaraathippom vallavarae ummai aaraathippom valikaattiyae ummai aaraathippom nampikkaiyae ummai aaraathippom nangaூramae ummai aaraathippom pukalidamae ummai aaraathippom pukalchchi neerae ummai aaraathippom arputharae ummai aaraathippom ataikkalamae ummai aaraathippom Parisuththarae ummai aaraathippom parikaariyae ummai aaraathippom

PowerPoint Presentation Slides for the song Aaraathikka Ummai Aaraathikka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதிக்க உம்மை ஆராதிக்க PPT
Aaraathikka Ummai Aaraathikka PPT

உம்மை ஆராதிப்போம் ஆராதிக்க ஆராதிக்கஇன்று கூடியுள்ளோம்ஊற்றுமையா நிரப்புமையாஉன்னத பரலோக அபிஷேகத்தால் உன்னதரே ஆராதிப்போம்உயர்ந்தவரே ஆராதிப்போம்வல்லவரே ஆராதிப்போம்வழிகாட்டியே நம்பிக்கையே ஆராதிப்போம்நங்கூரமே ஆராதிப்போம்புகலிடமே ஆராதிப்போம்புகழ்ச்சி நீரே அற்புதரே ஆராதிப்போம்அடைக்கலமே ஆராதிப்போம்பரிசுத்தரே English