Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராதிப்போம் இயேசுராஜனை

ஆராதிப்போம் இயேசுராஜனை
இராக்காலத்தில் நிற்கும் ஊழியரே
நம் கைகளை உயர்த்தியே நாம்
ஆராதிப்போம் இயேசுராஜனை

ருசித்துப்பார், இயேசு நல்லவர் (3)
ஆராதிப்போம் இயேசுராஜனை

தூக்கினாரே சேற்றினின்றே
நிறுத்தினாரே கன்மலைமேல்
புதுப்பாடலை எந்தன் நாவில் தந்தார்
துதி பாடுவேன், துதி பாடுவேன்

Aaraathippom Yesuraajanai Lyrics in English

Aaraathippom Yesuraajanai iraakkaalaththil nirkum ooliyarae nam kaikalai uyarththiyae naam aaraathippom Yesuraajanai rusiththuppaar, Yesu nallavar (3) aaraathippom Yesuraajanai thookkinaarae settininte niraுththinaarae kanmalaimael puthuppaadalai enthan naavil thanthaar thuthi paaduvaen, thuthi paaduvaen

PowerPoint Presentation Slides for the song Aaraathippom Yesuraajanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதிப்போம் இயேசுராஜனை PPT
Aaraathippom Yesuraajanai PPT

ஆராதிப்போம் இயேசுராஜனை துதி பாடுவேன் இராக்காலத்தில் நிற்கும் ஊழியரே நம் கைகளை உயர்த்தியே ருசித்துப்பார் இயேசு நல்லவர் தூக்கினாரே சேற்றினின்றே நிறுத்தினாரே கன்மலைமேல் புதுப்பாடலை எந்தன் English