Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோ

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோ
காக்க வந்த லீலி மலரே மலரே மலரே
ஆராரோ ஆராரோ பூமணியே ஆராரோ
பூமியை மீட்க வந்தாரே

பிறந்தார் இயேசு பிறந்தார்
பாலகனாய் இயேசு பிறந்தார்
Christmas Happy Christmas
New Year Happy New Year

இம்மனுவேலர் இறுதி வரை
நம்மோடிருப்பார்
இன்னல்கள் யாவையும் நீக்கி
நம்மை ஆசீர்வதிப்பார்-2-ஆராரோ

நமக்கொரு பாலகன் பாரினிலே
பாசமுடன் வந்தார்
அதிசயமானவர் வல்லமையின் தேவன்
நித்தியபிதா அவரே-2-ஆராரோ

Aararo Aararo Kanmaniyae Christmas Lyrics in English

aaraaro aaraaro kannmanniyae aaraaro
kaakka vantha leeli malarae malarae malarae
aaraaro aaraaro poomanniyae aaraaro
poomiyai meetka vanthaarae

piranthaar Yesu piranthaar
paalakanaay Yesu piranthaar
Christmas Happy Christmas
New Year Happy New Year

immanuvaelar iruthi varai
nammotiruppaar
innalkal yaavaiyum neekki
nammai aaseervathippaar-2-aaraaro

namakkoru paalakan paarinilae
paasamudan vanthaar
athisayamaanavar vallamaiyin thaevan
niththiyapithaa avarae-2-aaraaro

PowerPoint Presentation Slides for the song Aararo Aararo Kanmaniyae Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோ PPT
Aararo Aararo Kanmaniyae Christmas PPT

ஆராரோ மலரே பிறந்தார் இயேசு Christmas Happy New Year கண்மணியே காக்க லீலி பூமணியே பூமியை மீட்க வந்தாரே பாலகனாய் இம்மனுவேலர் இறுதி நம்மோடிருப்பார் English