ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க,
எங்களை படைக்க வந்து நிற்கின்றோம்
எங்கள் உள்ளங்கள் அன்பினால்
நிறைந்து
உம்மை நோக்கி கூப்பிடும் அப்பா
பிதாவே
வரங்களினாலே நிரப்பும் கர்த்தாவே
உள்ளம் மனம் சித்தமும்
உம்மை நேசிக்கும்.
ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க – Aarathikka Koodinom Ummai Thuthika PowerPoint
ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க
ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க PPT
Download ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க – Aarathikka Koodinom Ummai Thuthika Tamil PPT