Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆரீரோ ஆரீராரிரோ பாலா

ஆரீரோ ஆரீராரிரோ பாலா (2)

பணிந்தேன் போற்றுவேன் அர்ப்பணித்தேன்
உம் பாதத்தை தொழுதிடுவேன் — ஆரீரோ

1. மேலோக மேன்மை துறந்து வந்து
பூமியில் ஜென்மித்தீரே
மாந்தரின் பாவம் போக்கிடவே
பாலனாய் பிறந்தீரல்லோ — ஆரீரோ

2. தூதர்கள் சூழ்ந்திட பிறந்தீரல்லோ
சாஸ்திரிகள் பணிந்தனர்
மேய்ப்பர்கள் ஆட்டுக்குட்டியுடன்
பாலனை கண்டாரல்லோ — ஆரீரோ

Aareero Aareeraariro Paalaa Lyrics in English

Aareero aareeraariro paalaa (2) panninthaen pottaுvaen arppanniththaen um paathaththai tholuthiduvaen — aareero 1. Maeloka maenmai thuranthu vanthu poomiyil jenmiththeerae maantharin paavam pokkidavae paalanaay pirantheerallo — aareero 2. Thootharkal soolnthida pirantheerallo saasthirikal panninthanar maeypparkal aattukkuttiyudan paalanai kanndaarallo — aareero

PowerPoint Presentation Slides for the song Aareero Aareeraariro Paalaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆரீரோ ஆரீராரிரோ பாலா PPT
Aareero Aareeraariro Paalaa PPT

ஆரீரோ பிறந்தீரல்லோ ஆரீராரிரோ பாலா பணிந்தேன் போற்றுவேன் அர்ப்பணித்தேன் உம் பாதத்தை தொழுதிடுவேன் மேலோக மேன்மை துறந்து பூமியில் ஜென்மித்தீரே மாந்தரின் பாவம் போக்கிடவே English